Saturday, October 1, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

Jurassic World Domininion Review: டைனோசருக்கான மரியாதை போச்சேடா.. அப்போ கும்கி.. இப்போ காப்பானா? | Jurassic World Domininion movie review in Tamil

என்ன கதை

என்ன
கதை

டைனோசரை
கடித்த
கொசு
ஒரு
ரப்பர்
மரத்தின்
பசையில்
ஒட்டிக்
கொண்டு
இருப்பதை
கண்டுபிடித்து
அந்த
டிஎன்ஏவை
வைத்து
புதிதாக
ஜுராசிக்
பார்க்
எனும்
தீம்
பார்க்கை
உருவாக்கி
டைனசர்களை
காட்சிப்படுத்தி
இருப்பார்கள்
இதற்கு
முந்தைய
பாகங்களில்
ஆனால்,
தற்போது
மற்ற
மிருகங்களை
போலவே
டைனசர்களும்
உலகத்தில்
உலாவுவதும்
அதனை
வேட்டையாடுவதுமாக
இந்த
படத்தின்
கதையை
உருவாக்கி
உள்ள
இடத்திலேயே
ரசிகர்களுக்கு
பலத்த
ஏமாற்றம்
அளிக்கிறது.

5வது பாகத்தின் தொடர்ச்சி

5வது
பாகத்தின்
தொடர்ச்சி

கடந்த
2018ம்
ஆண்டு
வெளியான
5வது
பாகமான
ஜுராசிக்
வேர்ல்ட்
ஃபாலன்
கிங்டம்
படத்தின்
தொடர்ச்சி
தான்
இந்த
6வது
பாகம்
டொமினியன்.
மக்களோடு
மக்களாக
கலந்திருக்கும்
டைனசர்களை
பணத்தாசை
காரணமாக
வேட்டையாடும்
ஒரு
கும்பல்
மற்றும்
அதிக
சக்தி
வாய்ந்த
டிஎன்ஏவை
கொண்டுள்ள
ஒரு
பெண்ணை
கடத்தி
அவரை
ஆராய்ச்சி
பண்ணவும்
துடிக்கின்றனர்.
இந்த
பிரச்சனையை
ஹீரோ
கிறிஸ்
பிராட்
எப்படி
சமாளித்தார்
என்பது
தான்
படத்தின்
கதை.

அப்போ கும்கி இப்போ காப்பான்

அப்போ
கும்கி
இப்போ
காப்பான்

கடந்த
பாகத்தில்
ஹீரோ
கிறிஸ்
பிராட்
குட்டி
டைனசர்களை
கும்கி
யானையை
போல
தனது
கன்ட்ரோலில்
வைத்துக்
கொண்டு
கிளைமேக்ஸ்
காட்சியில்
பெரிய
டைனோசர்களையும்
அடக்குவார்.
அப்போதே,
இது
என்னடா
கும்கி
படத்தின்
காப்பியா?
என
ரசிகர்கள்
கலாய்த்தனர்.
இந்நிலையில்,
மேலும்,
ஒருப்படி
முன்னேறி
காப்பான்
படத்தில்
வருவது
போன்ற
வெட்டிக்கிளிகளின்
அட்டகாசம்
மற்றும்
இயற்கை
விவசாயத்தை
அவை
அழித்து
விடும்
அதற்கு
எதிராக
டைனோசர்களை
பயன்படுத்துவது
என
தலையையே
சுற்ற
வைத்து
விட்டார்
இயக்குநர்.

பிளஸ்

பிளஸ்

சாம்
நெய்ல்,
லாரா
டெர்ன்,
ஜெஃப்
கோல்ட்பிளம்
என
பழைய
ஜுராசிக்
வேர்ல்ட்
நடிகர்களை
கொண்டு
வந்தது
படத்துக்கு
மிகப்பெரிய
பிளஸ்
தான்
என்று
சொல்ல
வேண்டும்.
மேலும்,
ரசிகர்கள்
மிகவும்
எதிர்பார்த்துக்
காத்துக்
கொண்டிருந்த
அந்த
சேஸிங்
சீன்
எக்ஸ்ட்ராடினரியாக
உள்ளது.
அந்த
ஒரு
காட்சிக்காகவே
படத்தை
தியேட்டருக்கு
சென்று
பார்க்கலாம்.

மைனஸ்

மைனஸ்

ஆனால்,
அந்த
காட்சியே
படத்திற்கு
மிகப்பெரிய
பலவீனமாகவும்
மாறி
விடுகிறது.
அந்த
காட்சியை
தவிர
படத்தில்
சொல்லிக்
கொள்ளும்
அளவுக்கு
மிகப்பெரிய
கூஸ்
பம்ப்ஸ்
காட்சி
மற்றும்
புதிய
கதை
என
எதுவுமே
இல்லாமல்
பழைய
படத்தை
லேசாக
பட்டி
டிங்கெரிங்
செய்தது
போல
இந்த
படம்
உருவாக்கப்பட்டு
இருப்பது
தான்
மிகப்பெரிய
மைனஸ்
ஆக
மாறியுள்ளது.
டைனசர்களை
கொஞ்சமாவது
மிரட்டலாக
காட்டாமல்,
அதுவும்
இந்த
உலகத்தில்
வாழ
வேண்டிய
உயிரினம்
என்கிற
எண்ணத்திற்கு
பாராட்டலாமே
தவிர,
ஒட்டுமொத்த
படமாக
எந்தவொரு
பிரம்மிப்பையும்
ஏற்படுத்தவில்லை.

Today's Feeds

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading