Wednesday, July 28, 2021
Homeசினிமா செய்திகள்Kajal Agarwal says about the release of Paris Paris movie - தமிழ்...

Kajal Agarwal says about the release of Paris Paris movie – தமிழ் News


kajal aggrwall1872021m1

பாலிவுட் திரையுலகில் கங்கனா ரனாவத் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ’குயின்’. இந்த திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் தமிழிலும் ’பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கங்கனா ரனாவத் கேரக்டரில் நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து கடந்த 2018ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரானது. ஆனால் சென்சார் உள்பட ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை.

kajal aggrwall1872021m

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை காஜல்அகர்வால் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து கேட்டபோது ’பாரிஸ் பாரிஸ்’ திரைப்படம் எப்போது ரிலீசாகும் என்று எனக்கே தெரியாது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் ’பாரிஸ் பாரிஸ்’ திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் அமித்திரிவேதி இசையில் உருவாகியுள்ள படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's