Homeசினிமா செய்திகள்kamal hassan lokesh kanagaraj in vikram 8 days collection details - தமிழ்...

kamal hassan lokesh kanagaraj in vikram 8 days collection details – தமிழ் News

vikram

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த மூன்றாம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான நிலையில் இந்த படம் ரிலீசாகி நேற்றுடன் எட்டு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் 8 நாள் வசூல் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகிய இந்த படம் ரிலீஸான முதல் நாளே உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் ஆனது என்றும் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் ரிலீஸ் ஆனது என்பதையும் பார்த்தோம்.

vikram review03062022m1

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி நேற்றுடன் எட்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் ரூ.270 கோடி உலகம் முழுவதும் வசூல் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படம் இந்தியாவில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் வசூல் இன்னும் திருப்திகரமாக இருப்பதால் வரும் நாட்களில் அதிகமாக வசூல் செய்யும் என்றும் ரூ.500 கோடியை இந்தப் படத்தின் மொத்த வசூல் நெருங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

கணவர் ஹர்ஷ் லிம்பாச்சியா பரிசளித்த பாரிய சொலிடர் காதணிகளை பார்தி சிங் காட்டுகிறார்; ஜோக்ஸ், ‘லோன்...

பார்தி சிங் மற்றும் ஹர்ஷ் லிம்பாச்சியா ஆகியோர் நகரத்தின் அழகான ஜோடிகளை உருவாக்குகிறார்கள். இரண்டு நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று சரியானதாகத் தெரிகிறது. அவர்கள் சமீபத்தில் தங்கள் மகன் கொல்லாவை வரவேற்றனர்,...