Home தமிழ் News ஆரோக்கியம் kamalhassans Vikram movie first glance video out now!

kamalhassans Vikram movie first glance video out now!

0
kamalhassans Vikram movie first glance video out now!

[ad_1]

கமல்ஹாசன் அரசியலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் சினிமாவை ஓரம் கட்டாமல் அதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.  இந்தியன் 2 படத்தில் நடித்துக்கொண்டிருந்த கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குனருக்கும் ஏற்பட்ட மோதலால் படம் பாதியில் நின்றது.  அதன் காரணமாக அடுத்த புதிய படத்தில் நடிக்கத் தொடங்கினார் கமல். 

தனது ஆஸ்தான குருவான கமல்ஹாசனை வைத்து இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜ்க்கு கிடைத்தது.  கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் என நடிப்பு அரகர்கள் மூவருமே நடிக்க விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.  விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று முடிவடைந்துவிட்டது.  

 

இந்நிலையில் கமல்ஹாசனின் 67வது பிறந்தநாளையொட்டி விக்ரம் படத்தில் இருந்து ஒரு சிறிய காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.  சிறைச்சாலையில் நடைபெறுவது போல் உள்ள காட்சியில் போலீஸ் அதிகாரிகள் கமல்ஹாசனை துப்பாக்கியால் சுட அதனை இரும்புத் தடுப்புகளால் தடுக்கிறார் கமல். அனிருத்தின் பொறி பறக்கும் பின்னனி இசையுடன் மாஸாக அமைத்துள்ளது இந்த first Glance.

vikram

விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு இரண்டு கண்கள் தெரியாது என்ற ஒரு தகவல் இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து இருந்து வருகிறது.  இந்த சந்தேகம் தற்பொழுது வெளியாகி இருக்கும் சிறிய காட்சிகளிலும் ஏற்படுகிறது.  மாஸ்டர் படத்தினை போல் விக்ரம் படத்திலும் ரசிகர்களை ஆவலுடன் எதிர்பார்த்த வைக்கிறார் லோகேஷ் கனகராஜ். 

ALSO READ ஜெய் பீம் படத்தில் சர்ச்சைக்குள்ளான காலண்டர் காட்சி மாற்றப்பட்டது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHiustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here