Homeசினிமா செய்திகள்naseeruddin shah hospitalized - தமிழ் News

naseeruddin shah hospitalized – தமிழ் News


பிரபல நடிகர் நசிருதீன் ஷா-க்கு திடீரென உடல்நலக்குறைப்பாடு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் திரையுலகின் மூத்த நடிகரான நசீருதீன் ஷா நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு, மும்பையில் இருக்கும் இந்துஜா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரது மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை தேறி வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

பத்ம பூஷன் விருது பெறப்பட்ட நசீருதீன்-ன் மிகச்சிறந்த படங்களாக, ஏ வெட்னெஸ்டே, தி டர்டி பிக்சர் உள்ளிட்டவை கருதப்படுகிறது. இவர் கடைசியாக ‘Mee Raqsam’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read