Monday, July 26, 2021
Homeசினிமா செய்திகள்Rajinikanth become grand father again - தமிழ் News

Rajinikanth become grand father again – தமிழ் News


rajini soundarya1972021m

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாக இருப்பதாக வெளிவந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி அவரது குடும்பத்தினரை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

rajini soundarya1972021m1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கு நடிகர் மற்றும் தொழில் அதிபர் விசாகனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இப்போதைய முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்கள் வருகை தந்தனர் என்பதும் பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

rajini soundarya1972021m2

இந்த நிலையில் தற்போது சௌந்தர்யா கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் அமெரிக்காவுக்கு உடல் பரிசோதனை செய்ய சென்றிருந்த ரஜினிகாந்த் நாடு திரும்பியதும் சௌந்தர்யா இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்: ட்வீட்கள் முழுமையாக அழிப்பு

குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு, அவரது அனைத்து ட்வீட்களும் அழிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜகவில் நட்சத்திரப் பேச்சாளராக வலம் வருபவர் குஷ்பு. கடந்த தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். எப்போதுமே...

Today's news

Latest offer's