Monday, November 29, 2021
Homeசினிமா செய்திகள்samantha: தீயாக பரவிய வதந்தி: உண்மையை போட்டுடைத்த சமந்தா - why not?: says samantha...

samantha: தீயாக பரவிய வதந்தி: உண்மையை போட்டுடைத்த சமந்தா – why not?: says samantha about going to bollywood


ஹைலைட்ஸ்:

  • பாலிவுட் செல்ல விரும்பும் சமந்தா
  • நல்ல ஸ்க்ரிப்ட் கிடைத்தால் நடிப்பேன்- சமந்தா

தி ஃபேமிலி மேன் 2 இந்தி வெப் தொடரில் நடித்தார் சமந்தா. அதில் இருந்து அவர் பாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பதாக பேச்சாக உள்ளது. மேலும் டாப்ஸி தயாரிக்கும் இந்தி படத்தில் சமந்தா நடிக்கிறார் என்று அண்மையில் தகவல் வெளியானது.

இந்நிலையில் பாலிவுட் செல்வது பற்றி சமந்தாவே பேசியிருக்கிறார். பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது,

நல்ல கதை வந்தால் ஏன் நடிக்கக் கூடாது?. நான் பாலிவுட் படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். எனக்கு மொழி முக்கியம் இல்லை, ஸ்க்ரிப்ட் தான். நல்ல ஸ்க்ரிப்ட் இருக்கிறதா, அது எனக்கு பொருத்தமாக இருக்குமா, என்னால் அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியுமா என்று தான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பு என்னை நானே கேட்பேன். அது தான் எனக்கு முக்கியமும் கூட என்றார்.

குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட சமந்தா புதுப்படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்த பிறகு அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் சேர்ந்து சமந்தா நடித்திருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா வீட்ல விசேஷமுங்க



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Vicky Kaushal Pictured At Katrina Kaif’s Home Ahead Of Rumoured Wedding. This Is...

<!-- -->Vicky Kaushal leaving Katrina Kaif's house in Mumbai on Monday.New Delhi: Few days before his rumoured wedding to Katrina Kaif, Vicky Kaushal...