Homeதமிழ் Newsஆரோக்கியம்Sarpatta Parambarai Released; Here is the Twitter Review | Sarpatta Parambarai: சார்பட்டா...

Sarpatta Parambarai Released; Here is the Twitter Review | Sarpatta Parambarai: சார்பட்டா பரம்பரை வெளியீடு; Twitter விமர்சனம் இதோ


இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக “சார்பட்டா பரம்பரை” உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா (Dushara Vijayan) நடித்துள்ளார். இந்த படம் வடசென்னை (North Chennai) பகுதியில் வசிக்கும் மக்களின் முக்கிய முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டை பற்றிய சார்பட்டா பரம்பரை (Sarpatta Parambarai) எடுக்கப்பட்டு உள்ளது.

இப்படத்தில் பசுபதி, ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர், துஷாரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். K9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ALSO READ | Sarpatta Parambarai: இயக்குநர் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை ட்ரெய்லர் வெளியீடு

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சார்பட்டா பரம்பரை (Sarpatta Parambarai) படம் திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் COVID-19 தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு காரணமாக இது தாமதமானது. இதனால் நேரடியாக அமேசான் பிரைம் (Amazon Prime) OTT இல் இன்று இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி உள்ளது.

இது 1980-களில் நடப்பது போன்ற கதைக்களத்தை கொண்ட படம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை படத்தின் Twitter விமசனத்தை நாம் இங்கே காண்போம்:

 

 

 

 

 

 

 

 

ALSO READ | Arya 30: வேற லெவல் தோற்றத்தில் ஆர்யா – வெளியானது பா.ரஞ்சித்தின் அடுத்த அப்டேட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read