Homeசினிமா செய்திகள்Simbu in Maandu five minutes single shot video goes viral in internet...

Simbu in Maandu five minutes single shot video goes viral in internet – தமிழ் News


maanaadu1812021m

‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி சிம்புவுக்கு மட்டுமின்றி வெங்கட் பிரபு யுவன் சங்கர் ராஜா, சுரேஷ் காமாட்சி உள்பட படக்குழுவினர் அனைவருமே திருப்புமுனையை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

maanaadu1812021m1

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு நடித்த ஒரே ஷாட்டில் நடித்த ஐந்து நிமிட காட்சியின் வீடியோவை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

maanaadu1812021m2

ஒரு நாற்காலியில் கட்டி போடப்பட்டிருக்கும் சிம்பு கோபம், அழுகை உள்பட அனைத்து உணர்ச்சிகளையும் இந்த ஐந்து நிமிடத்தில் வெளிப்படுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே ஷாட்டில் 5 நிமிடங்கள் பல்வேறு உணர்ச்சிகளுடன் கூடிய நடிப்பை ஒரு நடிகர் நடிப்பது என்பது மிகவும் அரிதானது என்பதும் அதை சிம்பு அசால்டாக செய்து முடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds