Monday, November 29, 2021
Homeசினிமா செய்திகள்Snehan and Kannika Ravi new photoshoot photos viral in internet - தமிழ்...

Snehan and Kannika Ravi new photoshoot photos viral in internet – தமிழ் News


snehan kannikaravi2752221m5

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான சினேகன், நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்யப்போகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஜூலை 29 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

snehan kannikaravi2752221m

இந்த நிலையில் சினேகன் மற்றும் கன்னிகா ரவி ஆகிய இருவரும் இணைந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

snehan kannikaravi2752221m2

நடிகை கன்னிகா ரவி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் என்பதும், அவர் ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமுத்திரக்கனி நடித்த ’அடுத்த சாட்டை’ என்ற திரைப்படத்தில் மாணவியாக நடித்துள்ளார் என்பதும் அதேபோல் ’தேவராட்டம்’ ’தாயின் மடியில்’ ’சத்ரபதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

snehan kannikaravi2752221m4

சினேகன் மற்றும் கன்னிகாரவி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது

snehan kannikaravi2752221m1





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

வாய்வழி புணர்ச்சி மூலம் எய்ட்ஸ் பரவுமா? எச்ஐவி/எய்ட்ஸ் பற்றி கூறப்படும் கட்டுக்கதைகள் என்ன தெரியுமா? | Common...

<!----> எச்ஐவி மரணத்தை ஏற்படுத்தும் கடந்த காலங்களில் மருத்துவ வசதிகள் அதிகமில்லாததால் எச்ஐவி-க்கு சிகிச்சை கிடைக்காமல் பலர் இறந்தனர். ஆனால் தற்போது மருத்துவ வசதிகள் முன்னேற்றமடைந்து உள்ளதால் எச்.ஐ.வி ஒரு சமாளிக்கக்கூடிய நாள்பட்ட நோயாக கருதப்படுகிறது. எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் எச்.ஐ.வி இல்லாதவர்களைப் போலவே வாழ்கின்றனர். எச்.ஐ.வி சிகிச்சையின் முன்னேற்றம் இதை சாத்தியமாக்கியுள்ளது. அதனால்தான், சிகிச்சையில் இருப்பது முக்கியம், மேலும் உகந்த, நீண்ட கால ஆரோக்கியத்திற்காக நோயறிதலுக்குப் பிறகு விரைவில் சிகிச்சையைத் தொடங்க வேண்டும். <!----> எச்.ஐ.வி-பாசிட்டிவ் நபர்கள் குழந்தைகளைப் பெற முடியாது எச்.ஐ.வி-பாசிட்டிவ் நபர்கள் குழந்தைகளைப் பெறலாம், ஆனால் அவர்கள் கர்ப்ப காலத்தில் ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளுடன் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், சி-பிரிவு மூலம் குழந்தை பெற்றால் மற்றும்/அல்லது தாய்ப்பால் கொடுக்காவிட்டால், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பரவுவதைத் தடுக்கலாம். எச்.ஐ.வி தடுப்பு பற்றிய சரியான அறிவுடன், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பரவுவதை முற்றிலும் தவிர்த்து, பிறப்பிலிருந்தே தங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கலாம். <!---->...