Home சினிமா செய்திகள் Surya 40 movie title as Etharkkum Thunindhavan – தமிழ் News

Surya 40 movie title as Etharkkum Thunindhavan – தமிழ் News

0
Surya 40 movie title as Etharkkum Thunindhavan – தமிழ் News

[ad_1]

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் இது சூர்யாவின் 40வது படம் என்பதும் தெரிந்ததே.

இந்தநிலையில் நாளை சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் இன்று அவர் நடித்து வரும் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அவ்வாறு அறிவித்தபடியே சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் அட்டகாசமான ’சூர்யா 40’ திரைப்படத்தின் டைட்டில் ‘எதற்கும் துணிந்தவன்’ என்று அறிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ மினிடீசராகவே கருதப்படுகிறது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து உள்ளார் என்பதும் பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here