HomeSportsவிளையாட்டு செய்திகள்Tamil Nadu District wise corona conditions 2021 July 25 | District Wise...

Tamil Nadu District wise corona conditions 2021 July 25 | District Wise Corona 2021 July 25: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!


சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 1,808 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 22 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,48,497 ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் கோவிட் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் (Corona Death in Tamil Nadu) எண்ணிக்கை 33,911ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 169பேருக்கும், அதனை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் 130 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை படிப்படியாக புதிய கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் இன்று 126 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்கள்:

கோவை – 169

ஈரோடு – 130

சென்னை – 126

சேலம் – 105

செங்கல்பட்டு – 99

ALSO READ | COVID-19 Update: இன்று 1,819 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 27 பேர் உயிரிழப்பு

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:அரியலூர் 15
செங்கல்பட்டு 99
சென்னை 126
கோயம்புத்தூர் 169
கடலூர் 75
தர்மபுரி 32
திண்டுக்கல் 22
ஈரோடு 130
கள்ளக்குரிச்சி 42
காஞ்சீபுரம் 35
கன்னியாகுமரி 31
கரூர் 12
கிருஷ்ணகிரி 23
மதுரை 22
மயிலாடுதுறை 20
நாகப்பட்டினம் 35
நாமக்கல் 51
நீலகிரி 54
பெரம்பலூர் 6
புதுக்கோட்டை 35
ராமநாதபுரம் 10
ராணிப்பேட்டை 30
சேலம் 105
சிவகங்கை 23
தென்காசி 11
தஞ்சாவூர் 98
தேனி 10
திருப்பத்தூர் 29
திருவள்ளூர் 70
திருவண்ணாமலை 72
திருவாரூர் 21
தூத்துக்குடி 21
திருநெல்வேலி 27
திருப்பூர் 93
திருச்சி 62
வேலூர் 32
விழுப்புரம் 41
விருதுநகர் 18

ALSO READ | Vaccination: கொரோனா தடுப்பூசியை முறையாக கையாண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read