Thursday, December 2, 2021
Homeசினிமா செய்திகள்tamil serial actress ananya mani joins the cast of natty web movie...

tamil serial actress ananya mani joins the cast of natty web movie – தமிழ் News


ananyamani2682021m

தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானவர் தான் அனன்யா மணி. முதன் முறையாக அறிமுகமானது ஜீ தமிழில், வந்தால் ஸ்ரீ தேவி என்ற தொடர் மூலமாகத்தான். சன் மியூசிக் உட்பட்ட பல சேனல்களில் வி.ஜே-வாகவும் பணியாற்றியுள்ளார். மாடலாக வலம் வரும் இவர், பல ஆல்பம் பாடல்கள் மற்றும் மியூசிக் வீடியோக்களில் நடித்தும், தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனன்யா அவ்வப்போது, போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். பைரவா திரைப்படத்தில், கீர்த்தியின் தோழியாக ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார்.

E9ZMwoRVoAgzc49?format=jpg&name=large

இந்நிலையில் ஹாரூன் இயக்கத்தில், ஒளிப்பதிவாளர், நடிகர் நடராஜ் நடிப்பில், சைக்கோ திரில்லர் கான்செப்டில் புதிய வெப் திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அனன்யா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் டுவிட்டரில் வெளியாகியுள்ளன.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Hyderabadi Mutton Biryani recipe non veg food item for winter neer

हैदराबादी मटन बिरयानी रेसिपी (Hyderabadi Mutton Biryani Recipe): हैदराबाद (Hyderabad) का नाम सुनते ही नॉनवेज खाने वालों के दिमाग में मटन बिरयानी का...