Tuesday, June 15, 2021
Homeதமிழ் Newsஆரோக்கியம்Thalapathy Vijay's son Jason Sanjay's latest photo going viral | Thalapathy Vijay's...

Thalapathy Vijay’s son Jason Sanjay’s latest photo going viral | Thalapathy Vijay’s son Photo: ஹீரோ லுக்கில் விஜய் மகன் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்


Thalapathy Vijay’s Son Photo: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் இருக்கும் திரைப்பட கல்லூரியில் படித்து வந்தார். இதன் மூலம் அவர் விரைவில் தமிழ் திரையுலகில் இயக்குனராகவோ அல்லது நடிகராகவோ அறிமுகம் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஜேசன் இயக்குநராக விரும்பினாலும், அவரை ஹீரோவாக பார்க்கவே விஜய் (Actor Vijay) ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். சமீபத்தில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) இயக்கி, நடித்த குறும்படங்கள் முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. தற்போது அவருடைய முதல் படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | திடீரென வைரலான நடிகர் விஜய் மகன் சஞ்சய் வீடியோ

சமீப காலமாக விஜய் மகன் சஞ்சய் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் சஞ்சய் காரில் செல்லும் வீடியோ மிகப்பெரிய அளவில் சமூக தளங்களில் வைரலானது. 

 

 

இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் சஞ்சயை பார்த்த பலரும் சஞ்சய்க்கு ஹீரோ லுக் வந்துவிட்டது என்று கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

ALSO READ | மிகப்பெரிய சாதனை, விஜய்யின் தெறி பாடல் வேற லெவல் ஹிட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Sunny Leone To Sell Los Angeles House, Toofan To Release Next Month, The...

2 घंटे पहलेकॉपी लिंकएक्ट्रेस सनी लियोनी और उनके हसबैंड डेनियल वेबर अपना लॉस एंजिलिस वाला घर बेचने की तैयारी में हैं। हालांकि, अभी...

Today's news

Latest offer's