தமிழ் Newsஆரோக்கியம்Thunivu Movie Team Made big sketch against Vijay's Varisu...

Thunivu Movie Team Made big sketch against Vijay’s Varisu | துணிவு டீம் போட்ட ஸ்கெட்சில் வசமாக சிக்கிக் கொண்ட வாரிசு! இப்போதைக்கு இதுதான் நிலைமை

-

தெலுங்கு இயக்குநர் தில் ராஜூ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போதைய சூழலில் அது கேள்விக்குறியாகியுள்ளது. தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம், பொங்கல், தீபாவளி போன்ற விடுமுறை நாட்களில் தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அதிரடியாக அறிவித்துள்ளனர். இதனால், தெலுங்கில் விஜய்யின் வாரிசு திட்டமிட்டப்படி ரிலீஸாகுமா? என்ற கேள்வி எழுந்து கொண்டிருக்கும்போதே தமிழிலும் பொங்கலன்று வெளியாகுமா? என்ற கேள்வி துரத்திக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க | முதல விஜய் பட டைட்டில்…இப்போ விஜய் கூட; கலக்கும் “லவ் டுடே” பட இயக்குனர்

பொங்கல் விருந்தாக அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியாக இருக்கிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் தமிழக தியேட்டர் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 3 மாதங்களுக்கு முன்பே சத்தமில்லாமல் பிஸ்னஸை முடித்திருந்தாலும், அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் தான் உதயநிதி ஸ்டாலின், துணிவு படம் ரிலீஸ் அப்டேட்டை கொடுத்தார். அதேபோல், வாரிசு படத்தையும் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமே வெளியிடும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அந்த படத்தை தயாரிக்கும் வெங்கடேஸ்வரா நிறுவனம் நேரடியாக ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. 

தமிழகத்தில் நம்பர் ஒன் தயாரிப்பு மற்றும் சினிமா விநியோக நிறுவனமாக மாறியிருக்கும் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தைக் கடந்து மற்ற நிறுவனங்கள் படத்தை விநியோகம் செய்வது அவ்வளவு சுலபமில்லை. தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் ரெட்ஜெயண்ட் சொல்லும் படத்தை மட்டுமே அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவும் முன்வருவார்கள். இது இப்படி இருக்க விஜய்யின் வாரிசுக்கு துணிவு படத்திற்கு நிகரான தியேட்டர்கள் கிடைப்பது சிரமமே என்கிறது சினிமா வட்டாரம். 

பொங்கலன்று விஜய் மற்றும் அஜித்தின் படங்களான வாரிசு, துணிவு நேருக்கு நேர் என மோதும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இப்போதைக்கு கவலையிலேயே ஆழ்ந்திருக்கின்றனர். ஒரு சில ஏரியாக்களில் வாரிசு படத்தை விநியோகம் செய்யும் உரிமை ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்துக்கு கிடைத்தால் மட்டுமே துணிவுக்கு நிகரான தியேட்டர்கள் வாரிசு படத்துக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 

மேலும் படிக்க | இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை – புகைப்படம் வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest news

நானோ தொழில்நுட்பம் இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் கொழுப்பைக் குறைக்கிறது

மூலம் கொலம்பியா பல்கலைக்கழக பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பள்ளி டிசம்பர் 8, 2022கேஷனிக் நானோ பொருட்கள் மூலம் கொழுப்பை டிப்போ-குறிப்பிட்ட இலக்கிடலின் விளக்கம். ...

Now the market is for you!..Aishwarya Lakshmi in stunning look….

Aishwarya Lakshmi, who was acting in Malayalam films, was introduced in Tamil by Sundar C through his action...

so you can download the best camera for Android now

You can now get more out of your mobile camera using the latest version of the Google camera...

Ayo pakka pakka fanatic!…Serial actress who shows overflowing beauty….

Though Bangalore is her hometown, Lavanya completed her schooling and college in Chennai.After finishing college he worked as...

பெரிய அணு வாயு அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது

1887 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பிரபலமான விண்மீன் குழுவான ஸ்டீபனின் குயின்டெட்டின் அருகே உள்ள அணு ஹைட்ரஜன் (HI) 21-செமீ வரி உமிழ்வு...

5 reasons to use a tripod with your mobile phone

The tripod can be a very useful accessory for your mobile phone, we explain 5 reasons why it...

Must read