Saturday, December 4, 2021
Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்TN District wise Coronavirus update on 2021 October 27 | District wise...

TN District wise Coronavirus update on 2021 October 27 | District wise Corona update அக்டோபர் 27: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்


சென்னை: சென்னையில் இன்று 139 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டில் 1,075  பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,98,493 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 12 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,060 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 12,288 ஆக உள்ளது.

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் (Chennai) 139 பேரும், அதனை அடுத்து கோவையில் 125 பேரும் பேரும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்களின் நிலவரம் கீழேக் கொடுக்கப்பட்டு உள்ளது.

முதல் ஐந்து மாவட்டங்கள்: 

சென்னை – 139
கோவை – 125
செங்கல்பட்டு – 90
ஈரோடு – 71
திருப்பூர் – 70

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,392 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 26,43,431 ஆக உயர்ந்துள்ளது. 

Read Also | COVID-19 Update: இன்று 1,075 பேர் கொரோனாவால் பாதிப்பு; 12 பேர் உயிரிழப்பு

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 8
செங்கல்பட்டு 90
சென்னை 139
கோவை 125
கடலூர் 17
தர்மபுரி 17
திண்டுக்கல் 10
ஈரோடு 71
கள்ளக்குறிச்சி 2
காஞ்சிபுரம் 29
கன்னியாகுமரி 20
கரூர் 15
கிருஷ்ணகிரி 23
மதுரை 13
மயிலாடுதுறை 5
நாகப்பட்டினம் 15
நாமக்கல் 43
நீலகிரி 15
பெரம்பலூர் 3
புதுக்கோட்டை 11
ராமநாதபுரம் 7
ராணிப்பேட்டை 8
சேலம் 57
சிவகங்கை 13
தென்காசி 4
தஞ்சாவூர் 48
தேனி 2
திருப்பத்தூர் 5
திருவள்ளூர் 37
திருவண்ணாமலை 16
திருவாரூர் 21
தூத்துக்குடி 11
திருநெல்வேலி 22
திருப்பூர் 70
திருச்சி 44
வேலூர் 22
விழுப்புரம் 12
விருதுநகர் 5

Also Read | கொரோனா ஏற்பட Genetic Risk காரணமா? ஆய்வு சொல்லும் பகீர் தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds