Monday, September 26, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

U/A for the jai YenniThuniga Movie | ஜெய் நடிக்கும் எண்ணித்துணிக படத்துக்கு U/A சர்ட்டிஃபிகேட்


இயக்குநர் வசந்த்திடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் எஸ்.கே. வெற்றிச்செல்வன். இவர் நடிகர் ஜெய்யை வைத்து ‘எண்ணித்துணிக’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்திருக்கும் இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்தியா மற்றும் வெளிநாட்டில் இப்படம் படமாக்கப்பட்டிருக்கிறது. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தின் சிங்கிள் பாடலும் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

Vasanth

க்ளாசிக் இயக்குநர் வசந்த்திடம் பாடம் கற்ற வெற்றிச்செல்வன் தனது முதல் படத்திலேயே கமர்ஷியல், த்ரில்லர் பாணியை கையில் எடுத்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

 

Rain Of Arrows நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் முழுமையாக முடிந்த படத்தை படக்குழு மட்டும் பார்த்திருந்தது. இந்நிலையில் எண்ணித்துணிக படத்துக்கு யு/ஏ சர்ட்டிஃபிகேட் கிடைத்துள்ளது. இதனை அந்தப் படத்தின் இயக்குநர் வெற்றிச்செல்வன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க | சமஸ்கிருதம்தான் தேசிய மொழி – கங்கனா ரணாவத்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Today's Feeds

Actor Vikram Speaks About Aishwarya Rai in ponniyin Selvan Audio Launch | ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்கவே இல்லை – விக்ரம் சோகம்

Actor Vikram Speaks About Aishwarya Rai in ponniyin Selvan Audio Launch...

0
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில்...

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading