தமிழ் Newsஆட்டோமொபைல்Upcoming bikes in November 2022 : சேத்து வச்ச பணத்தை...

Upcoming bikes in November 2022 : சேத்து வச்ச பணத்தை எல்லாம் செலவு பண்ண ரெடியாகுங்க… புதுசா எக்கசக்க பைக் மார்கெட்டுக்கு வரப்போகுது…

-

சேத்து வச்ச பணத்தை எல்லாம் செலவு பண்ண ரெடியாகுங்க . . . புதுசா எக்கசக்க பைக் மார்கெட்டுக்கு வரப்போகுது . . .

இந்தியா இருசக்கர வாகன விற்பனைக்கு மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இதனால் பல நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியாவில் புதிய புதி பைக்குகளை எல்லாம் அறிமுகப்படுத்துகின்றனர். அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் இந்தியாவிற்குள் அறிமுகமாகவுள்ள பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.

சேத்து வச்ச பணத்தை எல்லாம் செலவு பண்ண ரெடியாகுங்க . . . புதுசா எக்கசக்க பைக் மார்கெட்டுக்கு வரப்போகுது . . .

அல்ட்ராவைலட் எஃப்77

இந்த அல்ட்ராவைலட் எஃப்77 பைக் இந்தியாவில் இந்த மாதம் அறிமுகமாகவுள்ளது. இந்த பைக் தான் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்காக அறிமுகமாகப்போகிறது. இந்த பைக் முழு சார்ஜில் 300 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த பைக் மார்கெட்டிற்கு வரும் போது ரூ3 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

சேத்து வச்ச பணத்தை எல்லாம் செலவு பண்ண ரெடியாகுங்க . . . புதுசா எக்கசக்க பைக் மார்கெட்டுக்கு வரப்போகுது . . .

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வரும் நவம்பர் 8ம் தேதி சர்வதேச அளவில் தனது சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை EICMAவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த பைக் இந்தியாவில் நவம்பர் 18ம் தேதி ரைடர் மேனியாவில் அறிமுகமாவுள்ளது. சூப்பர் மீட்டியோர் 650 பைக்கும் ஷாட்கன் 650 பைக் உருவான அதே பிளாஃபார்மில் தான் உருவாகிறது. இந்த பைக்கும் இன்சர்செப்டர் 650, காண்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகளை போல இதுவும் 650 சிசி இன்ஜின் திறன் கொண்டது.

சேத்து வச்ச பணத்தை எல்லாம் செலவு பண்ண ரெடியாகுங்க . . . புதுசா எக்கசக்க பைக் மார்கெட்டுக்கு வரப்போகுது . . .

ஹீரோ மீஸ்ட்ரோ க்ஷூம் 110

ஹீரோ நிறுவனம் தனது மீஸ்ட்ரோ க்ஷூம் 110 ஸ்கூட்டரை இந்தியாவில் இந்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்கூட்டரை ஹீரோ நிறுவனம் ஒரு ஸ்போரட்டி ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்கூட்டரில் மீஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் உள்ள அம்சங்கள் தான் இந்த ஸ்கூட்டரிலும் உள்ளன. இன்ஜினை பொருத்தவரை பிளஷர் பிளஸ் மற்றும் மீஸ்ட்ரோ எட்ஜ்110 ஆகிய ஸ்கூட்டரில் உள்ள அதே இன்ஜின் இதிலும் உள்ளது.

சேத்து வச்ச பணத்தை எல்லாம் செலவு பண்ண ரெடியாகுங்க . . . புதுசா எக்கசக்க பைக் மார்கெட்டுக்கு வரப்போகுது . . .

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி

சமீப காலமாக டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி பைக்குகள் மூலம் தனது போட்டியாளர்களுக்கு ஒரு டஃப் காம்படிஷனை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர்டி 160 4வி பைக்கை அக்ரசிவ் பைக்காக தயாரித்துள்ளனர். இந்த பைக்கை அப்டேட் வெர்ஷனை அந்நிறுவனம் வெளியிட தயாராகி வருகிறது. இந்த பைக் இந்தியாவில் டெஸ்டிங்கில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த பைக் இந்த மாதமே வெளியாகிவிடும் என எதிர்பார்க்கலாம்.

சேத்து வச்ச பணத்தை எல்லாம் செலவு பண்ண ரெடியாகுங்க . . . புதுசா எக்கசக்க பைக் மார்கெட்டுக்கு வரப்போகுது . . .

டுகாட்டி டெசர்ட் எக்ஸ்

டுகாட்டி எக்ஸ் பைக்ககள் எல்லாம் அதன் சிறப்பான திறன் மற்றும் பவர்ஃபுல் இன்ஜின்களுக்காக பெயர் போனது. இந்த டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக்கை அந்நிறுவனம் இந்தியாவில் இந்த மாதம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் மார்கெட்டில் ரூ15-18 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேத்து வச்ச பணத்தை எல்லாம் செலவு பண்ண ரெடியாகுங்க . . . புதுசா எக்கசக்க பைக் மார்கெட்டுக்கு வரப்போகுது . . .

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி

ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ் பல்ஸ் 200 4வி பைக் இந்தியாவில் குறைந்த விலை ஆஃப் ரோடு பைக் எனவும், சிறந்த பில்டு குவாலிட்டியுடன் கூடிய பைக் எனவும் பெயர் பெற்றுள்ளது. இந்த பைக்கில் புதிய அப்டேட்டகளாக சில காஸ்மெடிக் மாற்றங்கள், அப்டேட் செய்யப்பட்ட இன்ஜின், மற்றம் சில புதிய அம்சங்கள் இந்த பைக்கில் இடம் பெறவுள்ளன. இந்த பைக் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

சேத்து வச்ச பணத்தை எல்லாம் செலவு பண்ண ரெடியாகுங்க . . . புதுசா எக்கசக்க பைக் மார்கெட்டுக்கு வரப்போகுது . . .

இந்தியாவில் அடுத்தடுத்து பல புதிய பைக்குகள் வரவுள்ள நிலையில் மக்கள் பலர் இந்த பைக்குகளை வாங்க ஆர்வமாக இருக்கின்றனர். இந்த பைக்குகளில் என்னென்ன புதிய அம்சங்கள் அப்டேட்கள் வரவுள்ளன? என ஆர்வமாக காத்திருக்கின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest news

The first actress to become a fashion icon in Tamil cinema!.. a brave actress who created a new trend!…

Jayalalitha is a successful heroine on the silver screen. Jayalalithaa first made her debut in an English...

அஜித்குமாருடனான மோதலில் தளபதி விஜய்யின் எதிர்வினை அவர் ஒரு விளையாட்டு என்பதை நிரூபிக்கிறது, “அவர் என் அன்பு நண்பர்” என்று கூறுகிறார்

கோலிவுட்டைப் பொறுத்தவரை, இரண்டு பெரிய நட்சத்திரங்களான தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் ஆகியோர் பாக்ஸ் ஆபிஸில் மோதுவதற்கு...

clues to find today’s word (normal, scientific and accents)

Quickly find today's word. Are you trying to solve the wordle number 334 but you can't find the...

விஞ்ஞானிகள் “ஸ்மார்ட்” சிவப்பு இரத்த அணுக்களை சோதிக்கின்றனர்

புதிய மருந்து விநியோக முறையின் விளக்கம். கடன்: எல்லா மருஷ்செங்கோ"ஸ்மார்ட்" சிவப்பு இரத்த அணுக்கள் குறிப்பிட்ட பாக்டீரியாவை குறிவைக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை வழங்குகின்றன.சக்தி...

The leg piece is the highlight for you!…Tamanna wearing a small papa dress and covering it up…

Tamannaah is one of the actresses who came from North India to show her talent in Tamil cinema....

பிறப்பால் ஏற்படும் புதிய நிரந்தர மாற்றங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

பெற்றெடுத்த பெண்களில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் அளவு குறைவாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.விலங்கினங்களைப் பற்றிய ஆய்வு, பிறப்பு மற்றும் தாய்ப்பால் கொடுத்த பிறகு...

Must read