Home தமிழ் News ஆரோக்கியம் Valimai second single promo released fans excited as song spurs emotion | வலிமை படத்தின் இரண்டாவது பாடல் ப்ரொமோ வெளியானது: ரசிகர்கள் மகிழ்ச்சி

Valimai second single promo released fans excited as song spurs emotion | வலிமை படத்தின் இரண்டாவது பாடல் ப்ரொமோ வெளியானது: ரசிகர்கள் மகிழ்ச்சி

0
Valimai second single promo released fans excited as song spurs emotion | வலிமை படத்தின் இரண்டாவது பாடல் ப்ரொமோ வெளியானது: ரசிகர்கள் மகிழ்ச்சி

[ad_1]

Valimai second single: அஜித் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி. வேற லெவலில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள வலிமை படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மாஸாக வெளிவந்துள்ள இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

தாயின் அன்பை எடுத்துக்காடும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. வலிமை படத்தின் இந்த பாடலை இங்கே காணலாம்:

H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி அஜித் ரசிகர்களை மட்டுமல்லாது, மற்ற ரசிகர்களையும் அதிகபட்ச எதிர்பார்ப்பில் ஆழ்த்திய தமிழ் படம் ‘வலிமை’ (Valimai). இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் ஹுமா குரேஷி, யோகி பாபு, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 சமீபத்தில் இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அதாவது ஜனவரி 12 ம் தேதி திரைக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். அதன்படி வலிமை படத்தின் மோஷன் போஸ்டருக்கு மட்டும் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. அதேபோல் நாங்க வேற மாரி பாடல் தற்போது 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here