Home சினிமா செய்திகள் veteran bollywood actor dilipkumar passes away – தமிழ் News

veteran bollywood actor dilipkumar passes away – தமிழ் News

0
veteran bollywood actor dilipkumar passes away – தமிழ் News

[ad_1]

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் திலீப் குமார் சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 98

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் தேறி வருவதாக கூறப்பட்ட நிலையில் இன்று காலை திடீரென அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலிவுட் திரை உலகினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்

நடிகர் திலீப் குமார் கடந்த 1944 ஆம் ஆண்டு ஜவர் பாட்டா என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் கடந்த 50 ஆண்டுகளில் அவர் பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் அவர் நடித்த படங்களில் பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் அவர் நடித்து உள்ளார் என்பதும் அவருக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான குவ்லா என்ற திரைப்படம்தான் திலீப் குமார் நடித்த கடைசி திரைப்படம் என்பதும் இந்த படத்திற்காக அவருக்கு பிலிம்பேர் விருதும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

நடிகர் திலீப் குமாரின் மறைவு காரணமாக ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது என்பதும், பல திரையுலகினர் அரசியல் பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here