Tuesday, July 27, 2021
Homeசினிமா செய்திகள்Vijay already paid tax for his luxury car - தமிழ் News

Vijay already paid tax for his luxury car – தமிழ் News


vijay130721 3

தளபதி விஜய் வரி பிரச்சனை குறித்து இன்று நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பும், அவருக்கு நீதிமன்றம் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

vijay130721 1

இதனை அடுத்து சமூக வலைதளங்களில் தளபதி விஜய் வரி கட்டுதல் குறித்த ஹேஷ்டேக்குகள் வைரலாகி வந்தது. அந்த ஹேஷ்டேக்குகளில் விஜய் தனது ஆடம்பர காருக்கு வரி கட்டவில்லை என்றும் வரி கட்டாமலேயே வரிக்கு விலக்கு கேட்பது போன்ற செய்திகள் பரவி வந்தது.

vijay130721 4

உண்மையில் விஜய் இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை இறக்குமதி செய்யும்போது முழு வரியையும் கட்டி விட்டார். அதன் பின்னர் அவர், தான் கட்டிய வரியிலிருந்து வரி விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுதான் தற்போது தீர்ப்பாகி உள்ளது என்பதும் அதில் அவருக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

vijay130721 2

எனவே விஜய் ஏற்கனவே அந்த காருக்கு வரி கட்டி விட்டார் என விஜய் ரசிகர்கள் ரசீதுடன் கூடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி விஜய்யின் ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

சஞ்சிதா ஷெட்டியின் லேட்டஸ்ட் கெத்து போட்டோஷூட்!

சென்னை : நடிகை சஞ்சிதா ஷெட்டி இப்பொழுது வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் மிக விரைவிலேயே ரிலீஸாக உள்ளது. பிரபுதேவா வித்தியாசமான சைக்கோ கதா பாத்திரத்தில்...

Today's news

Latest offer's