Thursday, July 29, 2021
Homeசினிமா செய்திகள்Vijay TV DD latest photoshoot goes viral - தமிழ் News

Vijay TV DD latest photoshoot goes viral – தமிழ் News


dd1972021m

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பதும் கடந்த 1999ஆம் ஆண்டு ’உங்கள் தீர்ப்பு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான டிடி அதன்பின் சன் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளிலும் அதன் பின்னர் விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

dd1972021m1

விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிகள் உள்பட இவரது பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் டிடி, ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே

dd1972021m2

இந்த நிலையில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வரும் டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் டிடிக்கு 36 வயது என்றால் நம்ப முடிவதில்லை என்றும் இன்னும் டீன் ஏஜ் இளம் பெண் போல் தோற்றம் அளிக்கிறார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

dd1972021m3

dd1972021m4





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

ரன் எடுக்க திணறிய இந்திய வீரர்கள் – இலங்கைக்கு 133 ரன்கள் இலக்கு

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்துள்ளது இந்தியா. இதன் மூலம் இலங்கையின் வெற்றிக்கு 133 ரன்கள் தேவைப்படுகிறது.  முதலில் பேட்டிங்...

Today's news

Latest offer's