Homeதமிழ் Newsஆரோக்கியம்Viral Photo: This celebrity of Super Singer in the new Look |...

Viral Photo: This celebrity of Super Singer in the new Look | புதிய அவதாரத்தில் சூப்பர் சிங்கரின் இந்த பிரபலம்; புகைப்படம் வைரல்


மிகவும் பிரபலமான இளம் பின்னணி பாடகர்களில் ஒருவரான பிரகதி குருபிரசாத். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் வளர்ந்த அவர், சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் சங்கீதத்தை கற்று வந்தார். 

2010ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் 2010 ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். பின்னர் 2012ம் ஆண்டு ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் (Super Singer) ஜூனியர் நிகழ்ச்சியில் பிரகதி குருபிரசாத் (Pragathi Guruprasad) கலந்துகொண்டு இரண்டாம் பரிசையும் பெற்றார். 

ALSO READ | குக் வித் கோமாளி சிவாங்கியின் இந்த போட்டோ இணையத்தில் வைரல்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் கிடைத்தது மட்டுமின்றி, சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. பிரகதி இதுவரை தமிழில் மட்டும் 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். மேலும் தமிழில் அனிருத், ஜி வி பிரகாஷ் போன்ற முன்னணி பாடகர்களுடன் இணைந்து சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார். 

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி குருபிரசாத், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் நிகழ்வுகளை ஷேர் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் அவரது நியூ ஹேர் லுக் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த புதிய லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

ALSO READ | அஸ்வினை ஃபீல் பண்ண வைத்த சிவாங்கி, அப்படி என்ன நடந்தது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read