Home சினிமா செய்திகள் அஜீத் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்?

அஜீத் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்?

0
அஜீத் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்?

[ad_1]

அஜீத் – ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகவுள்ள அடுத்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப்படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here