Home சினிமா செய்திகள் அதிக வசூலை ஈட்டிய 5வது இந்திய படம்… பீகே படத்தை ஓரங்கட்டிய ஆர்ஆர்ஆர்! | RRR movie collection beats PK and becomes 5th highest grossing in indian film

அதிக வசூலை ஈட்டிய 5வது இந்திய படம்… பீகே படத்தை ஓரங்கட்டிய ஆர்ஆர்ஆர்! | RRR movie collection beats PK and becomes 5th highest grossing in indian film

0
அதிக வசூலை ஈட்டிய 5வது இந்திய படம்… பீகே படத்தை ஓரங்கட்டிய ஆர்ஆர்ஆர்! | RRR movie collection beats PK and becomes 5th highest grossing in indian film

[ad_1]

பிரம்மாண்டங்களின் இயக்குநர்

பிரம்மாண்டங்களின்
இயக்குநர்

பிரம்மாண்டங்களின்
இயக்குநர்
என்ற
பெயருடன்
வலம்
வருகிறார்
இயக்குநர்
எஸ்எஸ்
ராஜமௌலி.
இவரது
பாகுபலி
படங்களை
வசூலிலும்
பிரம்மாண்டத்திலும்
மற்ற
படங்களால்
தற்போதுவரை
பீட்
செய்ய
முடியாமல்
உள்ளன.
இந்நிலையில்
மற்றவர்களால்
பீட்
செய்ய
முடியாத
சாதனையை
அவரது
ஆர்ஆர்ஆர்
படமே
பீட்
செய்து
வருகிறது.

12வது நாளில் ஆர்ஆர்ஆர்

12வது
நாளில்
ஆர்ஆர்ஆர்

படம்
வெளியாகி
இன்றைய
தினம்
12வது
நாளை
எட்டியுள்ளது.
நேற்றைய
தினம்
சூப்பர்ஸ்டார்
ரஜினியின்
2.O
படத்தின்
ஒட்டுமொத்த
வசூல்
சாதனையை
வெறும்
11
நாட்களில்
முறியடித்தது
ஆர்ஆர்ஆர்.
இந்நிலையில்
இன்றைய
தினம்
அமீர்கானின்
பீகே
வசூலை
பீட்
செய்துள்ளது.

அதிக கலெக்ஷன் -5வது படம்

அதிக
கலெக்ஷன்
-5வது
படம்

இதையடுத்து
தற்போது
இந்திய
அளவில்
பாக்ஸ்
ஆபீஸ்
கலெக்ஷனில்
ஹிட்டடித்த
படங்களில்
5வது
இடத்தை
எட்டியுள்ளது.
தற்போது
ஒட்டுமொத்தமாக
190
கோடி
ரூபாய்
கலெக்ஷனை
இந்தியில்
மட்டுமே
எட்டியுள்ளது.
நாளைய
தினம்
200
கோடி
ரூபாயை
வசூலை
இந்தியில்
ஆர்ஆர்ஆர்
தாண்டும்
என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

வட இந்தியாவில் வரவேற்பு

வட
இந்தியாவில்
வரவேற்பு

வட
இந்தியாவின்
ரசிகர்களின்
அதிகமான
வரவேற்பை
பெற்றுள்ள
ஆர்ஆர்ஆர்
படம்
இன்றைய
தினம்
சூர்யவன்ஷி
படத்தின்
வசூலையையும்
தாண்டியுள்ளது.
இந்தப்
படம்
தற்போது
உலகளவில்
900
கோடி
ரூபாய்
வசூலை
எட்டி
அதிக
வசூலை
ஈட்டிய
5வது
இந்திய
படம்
என்ற
பெருமையை
பெற்றுள்ளது.

வசூலில் 5வது இடத்திற்கு முன்னேற்றம்

வசூலில்
5வது
இடத்திற்கு
முன்னேற்றம்

மேலும்
இந்தப்
படம்
தற்போது
4
படங்களின்
வசூலை
எட்ட
வேண்டியுள்ளது.
சீக்ரெட்
சூப்பர்ஸ்டார்,
பஜ்ரங்கி
பாய்ஜான்,
பாகுபலி
2
மற்றும்
தங்கள்
படங்கள்
முறையே
966
கோடி,
969
கோடி,
1810
கோடி
மற்றும்
2024
கோடி
ரூபாய்களை
வசூலித்து
சாதனை
புரிந்துள்ள
நிலையில்
ஆர்ஆர்ஆர்
படம்
இந்த
சாதனையை
முறியடிக்குமா
என்பதை
பொறுத்திருந்துதான்
பார்க்க
வேண்டும்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here