Home சினிமா செய்திகள் அப்பா வரல!! அஜித் சார் என்ன பாக்க Hospital கு வந்தாரு! சிபிராஜ் உருக்கம் | Ajith Sir Came and met me When I was hospitalized says Sibi Raj

அப்பா வரல!! அஜித் சார் என்ன பாக்க Hospital கு வந்தாரு! சிபிராஜ் உருக்கம் | Ajith Sir Came and met me When I was hospitalized says Sibi Raj

0
அப்பா வரல!! அஜித் சார் என்ன பாக்க Hospital கு வந்தாரு! சிபிராஜ் உருக்கம் | Ajith Sir Came and met me When I was hospitalized says Sibi Raj

[ad_1]

முதல்முறையாக வயதான தோற்றத்தில்

முதல்முறையாக வயதான தோற்றத்தில்

நடிகர் அஜித் கமர்ஷியல் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்துக்களை கொண்ட சமூக அக்கறை படங்களிலும் நடித்து வருகிறார் அந்த வகையில் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிஙக் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் i முதல்முறையாக அஜீத் வயதான தோற்றத்தில் நடித்து கலக்கி இருப்பார்.

பிரமாண்ட வெற்றிபெற்ற

பிரமாண்ட வெற்றிபெற்ற

இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்ப ரசிகர்களையும் பெண் ரசிகைகளை இந்த படம் கொண்டாட வைத்தது சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று என இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை மூலம் முதல் முறையாக அஜித் உடன் கூட்டணி அமைத்தால் முதல் கூட்டணியே பிரமாண்ட வெற்றிபெற்ற சூழலில் இந்த கூட்டணி அடுத்ததாக பிரம்மாண்டம் கதை களத்தில் இறங்கியது.

மீண்டும் வினோத் இயக்கத்தில்

மீண்டும் வினோத் இயக்கத்தில்

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக சுமார் இரண்டரை ஆண்டுகளாக உருவாகி வந்த வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி உலகமெங்கும் வெளியானது பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது இருப்பினும் படத்தில் சண்டைக்காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகவும் பைக் ரேசிங் காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் இருப்பதாகவும் பாராட்டுக்களை பெற்றது. நேர் கொண்ட பார்வை வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

தல அஜித் கூட படம் பண்ணனும் | தமிழ் Youngest Director| Sona Sokkama- First Single

அஜித் என்ன பாக்க Hospital கு வந்தாரு!

அஜித் என்ன பாக்க Hospital கு வந்தாரு!

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நடிகர் சிபிராஜ் அஜித் குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளது 1995ல் சத்யராஜும் அஜித்தும் இணைந்து நடித்து வந்த திரைப்படம் பகைவன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் சிபி ராஜ் பைக் ரேசிங் மிகவும் பிடிக்கும் என்பதால் வீட்டிலிருந்த டிவிஎஸ் 50 பைக்கை எடுத்து பைக் ரேசிங் செய்ய முயற்சித்துள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக செருப்பு எதுவும் அணியாமல் சென்ற சிபிராஜ் உடைந்த கண்ணாடி பாட்டிலுக்குள் மேலே காலை வைத்து அதில் காலின் பாதத்தை மிகப்பெரிய காயம் ஏற்பட்டு விட்டதாம் அப்போது உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிபிராஜை நடிகர் அஜித் நேரில் வந்து சந்தித்தாராம். தன்னுடைய அப்பா சத்யராஜ் படப்பிடிப்பில் இருந்ததால் வரமுடியாமல் போனாலும் அஜித் தன்னை நேரில் வந்து சந்தித்த பழைய நினைவுகளை சிபிராஜ் அந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here