Home சினிமா செய்திகள் அருள்நிதியின் அடுத்த அதிரடி..விரைவில் உருவாகிறது டிமான்ட்டி காலனி2 ! | Actor Arulnithi’s demonte colony 2 shoot to begin next month

அருள்நிதியின் அடுத்த அதிரடி..விரைவில் உருவாகிறது டிமான்ட்டி காலனி2 ! | Actor Arulnithi’s demonte colony 2 shoot to begin next month

0
அருள்நிதியின் அடுத்த அதிரடி..விரைவில் உருவாகிறது டிமான்ட்டி காலனி2 ! | Actor Arulnithi’s demonte colony 2 shoot to begin next month

அருள்நிதி

அருள்நிதி

வம்சம்
தொடங்கி
மௌனகுரு,
டிமான்டி
காலணி,
ஆறது
சினம்
இந்த
வருடம்
இவருடைய
நடிப்பில்
ஜூலை
மாதம்
வெளியான
D
ப்ளாக்,
தேஜாவு,
டைரி
என
தொடர்ந்து
க்ரைம்,
த்ரில்லர்
ஜனரில்
நடித்து
வருகிறார்
அருள்நிதி.
த்ரில்லர்
கதை
என்றாலே
இயக்குநர்களுக்கு
பெயர்தான்
நினைவு
வருகிறதா
என
நினைக்கத்
தோன்றுகிறது.

டிமான்டி காலனி2

டிமான்டி
காலனி2

டிமான்டி
காலனி2
திரைப்படத்தின்
அப்டேட்
எப்போது
வரும்
என
அனைவரும்
எதிர்பார்த்துக்கொண்டிருந்த
நேரத்தில்
டிமான்டி
காலனி2
திரைப்படத்தின்
படப்பிடிப்பு
அடுத்த
மாதம்
தொடங்கும்
என்று
அருள்நிதி
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
தெரிவித்துள்ளார்.
சுமார்
7
ஆண்டுகள்
கழித்து
இதன்
2-ம்
பாகத்தில்
அருள்நிதி
நடிக்கவுள்ளார்.

ஹிட்டடித்த திரைப்படம்

ஹிட்டடித்த
திரைப்படம்

அஜய்
ஞானமுத்து
இயக்கத்தில்
அருள்நிதி,
ரமேஷ்
திலக்,
சனத்
உள்ளிட்ட
பலர்
நடிப்பில்
வெளியான
திரைப்படம்
டிமான்ட்டி
காலனி.
2015-ம்
ஆண்டு
வெளியான
இப்படம்
மாபெரும்
வரவேற்பைப்
பெற்றது.
மு.க.
தமிழரசு
தயாரிப்பில்
உருவான
இந்தப்
படத்தினை
தேனாண்டாள்
பிலிம்ஸ்
நிறுவனம்
வெளியிட்டது.
விமர்சன
ரீதியாகவும்,
வசூல்
ரீதியாகவும்
இந்தப்
படம்
கொண்டாடப்பட்டது.

வெற்றியை கொடுக்க

வெற்றியை
கொடுக்க

அஜய்
ஞானமுத்து
இயக்கத்தில்
விக்ரம்
நடித்த
கோப்ரா
ஆகஸ்ட்
31ந்
தேதி
திரையரங்குகளில்
வெளியானது.ரூ.100
கோடி
பட்ஜெட்டில்
திரையரங்குகளில்
வெளியான
இப்படம்
ரசிகர்களிடையே
போதிய
வரவேற்பை
பெறாத
காரணத்தால்
ரூ.83
கோடி
மட்டுமே
வசூலித்தது.
கோப்ரா
படம்
தோல்வி
அடைந்ததால்
அடுத்த
வெற்றியை
கொடுக்க
டிமான்டி
காலனி2
திரைப்படத்தை
இயக்குநர்
கையில்
எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here