Home சினிமா செய்திகள் ஆதி – நிக்கி கல்ராணி திருமணம்: திரையுலகினர் வாழ்த்து

ஆதி – நிக்கி கல்ராணி திருமணம்: திரையுலகினர் வாழ்த்து

0
ஆதி – நிக்கி கல்ராணி திருமணம்: திரையுலகினர் வாழ்த்து

[ad_1]

சென்னை: நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி திருமணம் சென்னையில் நடந்தது. திரையுலகினர் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

‘மிருகம்’, ‘ஈரம்’, ‘அரவான்’, ‘யாகாவாராயினும் நாகாக்க’, ‘மரகத நாணயம்’, ‘கிளாப்’ உட்பட பல படங்களில் நடித்தவர் ஆதி.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here