Home Sports விளையாட்டு செய்திகள் ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் திடீர் விலகல்: புதிய கேப்டன் அறிவிப்பு

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் திடீர் விலகல்: புதிய கேப்டன் அறிவிப்பு

0
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் திடீர் விலகல்: புதிய கேப்டன் அறிவிப்பு

[ad_1]

அடிலெய்ட்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் இன்று தொடங்க இருக்கும் நிலையில், திடீரென ஆஸ்திரேலியஅணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.

ரெஸ்டாரன்ட்டில் கரோனாவில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நேற்று இரவு நெருங்கிய தொடர்பில் இருந்ததால், தன்னை தனிப்படுத்திக்கொள்ள இருப்பதால் விலகுவதாக கம்மின்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

[ad_2]

Source link

www.hindutamil.in

செய்திப்பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here