Home சினிமா செய்திகள் இந்தி அறிமுகத்தில் சமந்தாவுக்கு 2 வேடம்! | Dual Roles for Samantha on Her Hindi Debut

இந்தி அறிமுகத்தில் சமந்தாவுக்கு 2 வேடம்! | Dual Roles for Samantha on Her Hindi Debut

0
இந்தி அறிமுகத்தில் சமந்தாவுக்கு 2 வேடம்! | Dual Roles for Samantha on Her Hindi Debut

நடிகை சமந்தா, இந்தியில் அறிமுகமாகும் படத்தில் 2 வேடங்களில் நடிக்க இருக்கிறார். ‘சாகுந்தலம்’, ‘யசோதா’ படங்களை முடித்துவிட்ட சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பான் இந்தியா முறையில் இந்தப் படம் உருவாகிறது. இந்தியில் வருண் தவானுடன் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இதை ‘தி ஃபேமிலிமேன்’தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இயக்குகின்றனர். இதையடுத்து, ஆயுஷ்மான் குரானா ஜோடியாக அவர் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். அமர் கவுசிக் இயக்கும் இதில் அவர் இளவரசியாகவும் பேயாகவும் 2 வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் இதற்கான ‘வொர்க் ஷாப்’பில் அவர் பங்கேற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here