Home சினிமா செய்திகள் உங்களை கல்யாணம் பண்ணிட்டான்.. என்னை..? காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் ரிலீஸ்! | Kaathuvaakula Rendu Kadhal Trailer: Vijay Sethupathi, Samantha and Nayanthara’s fun roller coaster!

உங்களை கல்யாணம் பண்ணிட்டான்.. என்னை..? காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் ரிலீஸ்! | Kaathuvaakula Rendu Kadhal Trailer: Vijay Sethupathi, Samantha and Nayanthara’s fun roller coaster!

0
உங்களை கல்யாணம் பண்ணிட்டான்.. என்னை..? காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் ரிலீஸ்! | Kaathuvaakula Rendu Kadhal Trailer: Vijay Sethupathi, Samantha and Nayanthara’s fun roller coaster!

[ad_1]

ஓடிடி இல்லை

ஓடிடி
இல்லை

கடந்த
ஆண்டு
இறுதியில்
இந்த
படம்
ஓடிடியில்
வெளியாகும்
என
தகவல்கள்
வெளியானது.
ஆனால்,
ஓடிடியில்
இல்லை
இந்த
ஆண்டு
காதலர்
தினத்துக்கு
வெளியாகும்
என
அறிவிக்கப்பட்டது.
பின்னர்,
இறுத்யாக
வரும்
ஏப்ரல்
28ம்
தேதி
படம்
வெளியாவது
உறுதியாகி
உள்ளது.
விக்னேஷ்
சிவன்
இயக்கி
உள்ள
இந்த
படத்திற்கு
அனிருத்
இசையமைத்துள்ளார்.

ரவுடி கிட்ட கூட்டிட்டு போறியா

ரவுடி
கிட்ட
கூட்டிட்டு
போறியா

காதம்பரி
கதாபாத்திரமும்
கண்மணி
கங்குலி
கதாபாத்திரமும்
எந்தவொரு
மாற்றமும்
இல்லை
போலத்
தெரிகிறது.
நானும்
ரவுடி
தான்
படத்தில்
வருவதை
போல
இந்த
படத்திலும்
“என்னை
யாராவது
பெரிய
ரவுடி
கிட்ட
கூட்டிட்டு
போறியா”
என
நயன்தாரா
கேட்கும்
காட்சிகள்
சற்று
க்ளீஷேவாகத்தான்
இருக்கிறது.
சமீப
காலமாக
பழைய
பட
வசனங்கள்
வந்தாலே
ரசிகர்கள்
இரிடேட்
ஆகி
விடுகின்றனர்.

சமந்தாவுக்கு அப்படியொரு வசனம்

சமந்தாவுக்கு
அப்படியொரு
வசனம்

சமந்தா
(கத்திஜா)
மற்றும்
நயன்தாரா
(கண்மணி)
இருவருமே
ராம்போவை
காதலித்து
வருகின்றனர்.
இந்நிலையில்,
ஒரு
காட்சியில்
என்னை
ராம்போ
கல்யாணம்
பண்ணிட்டான்
என
நயன்தாரா
சமந்தாவிடம்
சொல்லி
அவரை
சரி
கட்ட
நினைக்க,
உன்னை
கல்யாணம்
பண்ணிட்டான்..
என்னை
பண்ணிட்டான்
என
அப்படியொரு
அபத்தமான
வசனத்தை
வைத்துள்ளனர்.

டீயையும்
காபியையும்
கலந்து

நயன்தாரா
(டீ
வியாபாரம்)
டீ
புடிக்குமேன்னு
கொடுக்க,
சமந்தா
காபியை
கொடுக்க,
இருவரையும்
கல்யாணம்
பண்ணி
வாழ
ஆசைப்படும்
விஜய்சேதுபதி,
டீயையும்
காபியையும்
கலந்து
குடிக்கும்
காட்சி
எல்லாம்
காமெடியாக
படத்தில்
வொர்க்கவுட்
ஆகுமா?
என்பதை
வெயிட்
பண்ணி
பார்ப்போம்.

கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட்
வீரர்

இந்த
கொடுமைகளுக்கு
நடுவே
கிரிக்கெட்
வீரர்
ஸ்ரீசாந்த்
வேறு
விஜய்சேதுபதியிடம்
இந்தியில்
பேசி
அடிவாங்கும்
காட்சிகள்
இடம்பெற்றுள்ளன.
ஓடாக
தேய்ந்திருக்கும்
நயன்தாரா,
கொஞ்சம்
வெயிட்
குறைத்து
நடித்து
இருக்கும்
விஜய்சேதுபதி,
தி
ஃபேமிலி
மேன்
2
சர்ச்சைக்கு
பிறகு
தமிழில்
சமந்தா
என
காத்துவாக்குல
ரெண்டு
காதல்
அடுத்த
வாரம்
ரிலீசாகிறது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here