Home சினிமா செய்திகள் எனக்கு சென்னையே வேண்டாம்… இயக்குநர் கௌதம் பளிச் பேச்சு

எனக்கு சென்னையே வேண்டாம்… இயக்குநர் கௌதம் பளிச் பேச்சு

0
எனக்கு சென்னையே வேண்டாம்… இயக்குநர் கௌதம் பளிச் பேச்சு


சென்னை: இயக்குநர் கௌதம் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவரது இயக்கத்தில் ஏற்கனவே உருவாகியிருக்கும் ஜோஸ்வா, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில் இயக்குநர் கௌதம் முன்னதாக கொடுத்த பேட்டி ஒன்று தற்சமயம் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. துணிவாக இருந்தாலும் சரி..யாராக இருந்தாலும் சரி..தளபதி தான் ஃபர்ஸ்ட்..விஜய் அஜித் ரசிகர்கள் மோதல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here