Home சினிமா செய்திகள் 'எனிமி' வெளியீட்டுத் தேதியில் மாற்றம்

'எனிமி' வெளியீட்டுத் தேதியில் மாற்றம்

0
'எனிமி' வெளியீட்டுத் தேதியில் மாற்றம்

[ad_1]

விஷால் – ஆர்யா நடித்துள்ள 'எனிமி' படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் 'எனிமி'. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வினோத் தயாரித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here