Home சினிமா செய்திகள் ஓடிடியில் ரிலீசாகும் பீஸ்ட்…ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள் | Beast to release in Ott tonight

ஓடிடியில் ரிலீசாகும் பீஸ்ட்…ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள் | Beast to release in Ott tonight

0
ஓடிடியில் ரிலீசாகும் பீஸ்ட்…ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள் | Beast to release in Ott tonight

[ad_1]

250 கோடி வசூலை கடந்தது

250
கோடி
வசூலை
கடந்தது

அனைவராலும்
அதிகம்
எதிர்பார்க்கப்பட்ட
பீஸ்ட்
படம்
கலவையான
விமர்சனங்களை
பெற்றது.
டைரக்டர்
நெல்சன்
திலீப்குமார்,
விஜய்யை
மட்டுமே
மனதில்
வைத்து
திரைக்கதை
அமைத்ததால்
சொதப்பி
விட்டார்
என
திரையுலகை
சேர்ந்த
பலரும்
குற்றம்சாட்டினர்.
இருந்தாலும்
பீஸ்ட்
படத்திற்கு
தொடர்ந்து
ரசிகர்கள்
ஆதரவு
அளித்ததால்
இந்த
படம்
250
கோடிக்கு
மேல்
வசூல்
செய்தது.

விருந்து கொடுத்த விஜய்

விருந்து
கொடுத்த
விஜய்

பீஸ்ட்
படம்
200
கோடிக்கும்
அதிகமாக
வசூல்
செய்ததை
கொண்டாடும்
விதமாக
விஜய்,
படக்குழுவினரை
தனது
வீட்டிற்கே
அழைத்து
விருந்து
கொடுத்தார்.
இந்த
போட்டோவை
பகிர்ந்து
நெல்சன்
உள்ளிட்டோர்
தங்களின்
அனுபவங்களை
பகிர்ந்தனர்.
இந்த
போட்டோ
செம
டிரெண்டானது.

அரபிக்குத்து வீடியோ பாடல்

அரபிக்குத்து
வீடியோ
பாடல்

இந்நிலையில்
பீஸ்ட்
படம்
ரிலீசாகி
25
நாட்களுக்கு
மேல்
ஆனது
முன்னிட்டு,
படத்தின்
பாடல்
வீடியோக்களை
சன்
பிக்சர்ஸ்
வெளியிட்டு
வருகிறது.
இதில்
அரபிக்குத்து
பாடல்
வீடியோ
இரண்டு
நாட்களுக்கு
முன்
வெளியிடப்பட்டு,
ரசிகர்கள்
மத்தியில்
பெரும்
வரவேற்பை
பெற்றது.
அரபிக்குத்து
பாடல்
லிரிக்கல்
வீடியோவாக
வெளியிட்ட
போதே
200
மில்லியனுக்கும்
அதிகமான
பார்வைகளை
பெற்றது.
தற்போது
இந்த
வீடியோ
பாடலும்
அதிக
பார்வைகளை
பெற்றுள்ளது.

 ஓடிடி.,க்கு வரும் பீஸ்ட்

ஓடிடி.,க்கு
வரும்
பீஸ்ட்

இந்நிலையில்
பீஸ்ட்
படம்
தியேட்டரில்
ரிலீசாகி
28
நாட்களில்
மே
11
ம்
தேதி
ஓடிடி
தளத்தில்
ரிலீசாகிறது.
நள்ளிரவு
12
மணிக்கு
சன்
நெக்ஸ்ட்
மற்றும்
நெட்ஃபிளிக்ஸ்
தளங்களில்
பீஸ்ட்
படம்
வெளியிடப்பட
உள்ளது.
இதனால்
ஓடிடி.,யில்
படத்தை
காண
ரசிகர்கள்
அதிக
ஆர்வம்
காட்டி
வருகின்றனர்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here