Home சினிமா செய்திகள் கங்கனா ரணாவத்தின் லாக்அப் ரியாலிட்டி ஷோ: தடையை நீக்கிய நீதிமன்றம்; தொடங்குகிறது 24 மணிநேர ஒளிபரப்பு! | Ban lifted: Kangana Ranaut’s lockup reality show to begin with Poonam Pandey and other contestants

கங்கனா ரணாவத்தின் லாக்அப் ரியாலிட்டி ஷோ: தடையை நீக்கிய நீதிமன்றம்; தொடங்குகிறது 24 மணிநேர ஒளிபரப்பு! | Ban lifted: Kangana Ranaut’s lockup reality show to begin with Poonam Pandey and other contestants

0
கங்கனா ரணாவத்தின் லாக்அப் ரியாலிட்டி ஷோ: தடையை நீக்கிய நீதிமன்றம்; தொடங்குகிறது 24 மணிநேர ஒளிபரப்பு! | Ban lifted: Kangana Ranaut’s lockup reality show to begin with Poonam Pandey and other contestants

[ad_1]

இதில் காமெடி நடிகர் முனாவார் பரூக்கி, சுனில் பால், திருநங்கை டிசைனர் சாய்ஷா ஷிண்டே, நடிகை பூனம் பாண்டே, நடிகை சாரா கான், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாயல் உட்பட 16 பேர் இதில் பங்கேற்கின்றனர். இதில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்று ஏற்கெனவே கங்கனா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 பேரும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கியவர்கள்தான். இவர்களைத் தவிர பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் சிறப்பு விருந்தினாராகக் கலந்துகொண்டு, ஒரு நாள் ஜெயிலராக கங்கனாவின் ரோலைச் செய்யவிருக்கிறார்.

லாக் அப் போட்டியாளர்கள்

லாக் அப் போட்டியாளர்கள்

லாக்அப்பில் பங்கேற்பவர்கள் மீது கூறப்படும் குற்றங்கள் விசாரிக்கப்பட்டு உள்ளேயே தண்டனை வழங்கப்படும். பார்வையாளர்களும் இதில் கருத்து தெரிவிக்கலாம். போட்டியாளர்கள் மொத்தம் 72 நாள்கள் லாக்அப்பில் இருக்கவேண்டும். லாக்அப்பில் அதிக நாள்கள் இருப்பவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். பிக் பாஸ் போன்று இதிலும் போட்டியாளர்கள் படிப்படியாக வெளியேற்றப்படுவர். இன்று இரவு தொடங்கி, 24 மணி நேரமும் ஓடும் இந்த ரியாலிட்டி ஷோவை ஆல்ட் பாலாஜி மற்றும் எம்எக்ஸ் பிளேயர் ஆகிய இரண்டிலும் பார்க்கலாம்.

[ad_2]

Source link

cinema.vikatan.com

மு.ஐயம்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here