Home சினிமா செய்திகள் கண்மணியா? கதிஜாவா?.. ரெண்டு பேரும் வேணும்.. காத்துவாக்குல ரெண்டு காதல் ட்விட்டர் ரிவ்யூ! | Vijay Sethupathi’s Kaathu Vaakula Rendu Kadhal Twitter Review in Tamil

கண்மணியா? கதிஜாவா?.. ரெண்டு பேரும் வேணும்.. காத்துவாக்குல ரெண்டு காதல் ட்விட்டர் ரிவ்யூ! | Vijay Sethupathi’s Kaathu Vaakula Rendu Kadhal Twitter Review in Tamil

0
கண்மணியா? கதிஜாவா?.. ரெண்டு பேரும் வேணும்.. காத்துவாக்குல ரெண்டு காதல் ட்விட்டர் ரிவ்யூ! | Vijay Sethupathi’s Kaathu Vaakula Rendu Kadhal Twitter Review in Tamil

[ad_1]

காத்துவாக்குல இரண்டு காதல்

காத்துவாக்குல
இரண்டு
காதல்

டிரைவராக
வேலை
செய்யும்
போது
நயன்தாராவையும்,
பவுன்சர்
வேலை
செய்யும்
போது
சமந்தாவையும்
காதலிக்கிறார்.
ஒரு
கட்டத்தில்
இந்த
காதல்
பிரச்சனையாக
மாறுகிறது.
இறுதியில்
விஜய்
சேதுபதி
காதல்
பிரச்சனையை
எப்படி
சமாளித்தார்?
நயன்தாரா,
சமந்தா
இருவரில்
யாருடன்
காதலில்
ஒன்று
சேர்ந்தார்?
என்பதே
படத்தின்
மீதிக்கதை.

கண்மணியா? கதிஜாவா?

கண்மணியா?
கதிஜாவா?

மொத்தமா
படத்துல
இருக்குற
4,
5
நல்ல
சீனையும்
டிரைலர்ல
காட்டி…
தியேட்டருக்கு
இழுத்திருக்கும்
2022ன்
மற்றுமொரு
‘ரொம்ப
ரொம்ப
சுமார்’
படம்…
கண்மணியா?
கதிஜாவா?…
ரெண்டு
பேரும்
வேணும்
என
அடம்பிடிக்கும்
விஜய்சேதுபதியின்
நடிப்பு
மாஸ்.
இந்த
படத்தை
தவறவிடால்
தியேட்டரில்
போய்
படத்தை
பாருங்க
என
பதிவிட்டுள்ளார்
இந்த
நெட்டிசன்.

படத்திற்கு பிளஸ் சமந்தா

படத்திற்கு
பிளஸ்
சமந்தா

கதீஜா
மற்றும்
கண்மணி,
ரெடின்
கிங்ஸ்லி
படத்திற்கு
மிகப்பெரிய
பிளஸ்
பின்னணி,
பின்னணி
இசை
பிஜிஎம்,
பாடல்கள்
தாறுமாறாக
இருக்கிறது.
விஜய்சேதுபதி
ராம்போவாக
வரும்
கதாபாத்திரம்
அருமை.
சமந்தா
மற்றும்
நயன்தாராவின்
செகண்ட்ஆப்
செம
என
பதிவிட்டுள்ளார்
இவர்.

சூப்பரா இருக்கு

சூப்பரா
இருக்கு

காத்துவாக்குல
ரெண்டு
காதல்
கிளாஸ்…
2
வது
பாதியில்
பல
காட்சிகளில்
சிரிப்பை
கட்டுப்படுத்தவே
முடியவில்லை.
குறிப்பாக
சமந்தா,
நயன்தாரா
வரும்
காட்சிகள்.
சூப்பரா
இருக்கு,
உங்கள்
நேரம்
மற்றும்
பணத்திற்கு
வொர்த்தான
படம்.
சமந்தா
வரும்
ஒவ்வாரு
காட்சியும்
மகிழ்ச்சியாகவும்
உற்சாகமாகவும்
இருக்கிறது
என்று
பாராட்டியுள்ளார்
இவர்.

ரொம்நாளுக்கு பிறகு நல்ல படம்

ரொம்நாளுக்கு
பிறகு
நல்ல
படம்

காத்துவாகுல
ரெண்டு
காதல்
படம்
நல்ல
இருக்கு…
ரொம்பநாள்
கழித்து
திரையரங்குகளில்
சிரிப்பு
சத்தத்தை
கேட்க
முடிந்தது.
நாயகன்
விஜய்சேதுபதியின்
நடிப்பு
மிக
அருமை.
சமந்தா
மற்றும்
நயன்தாரா
அரங்கத்தை
சிரிப்பலையில்
மிரட்டிவிட்டனர்.
விக்னேஷ்
சிவனின்
இயக்கம்
தாறுமாறு
என்று
படம்
பார்த்த
ரசிகர்
தெரிவித்துள்ளார்.

அனிருத் இசை மாஸ்

அனிருத்
இசை
மாஸ்

நானும்
ரவுடி
தான்
படத்தை
பார்த்து
எப்படி
சிரிந்து
வயிறுவலித்ததோ
அதே
மாதிரி
படம்
முழுக்க
சிரிக்கவைத்துள்ளது.
கண்மணி,
கதிஜா,ராம்போ
ஆகியோரின்
நடிப்பு.
அதற்கு
வலுசேரக்கும்
வகையில்
அனிருத்தின்
இசை
அமைத்துள்ளது.
இந்த
படம்
டபிள்
ட்ரீட்
தான்
என்று
படத்திற்கு
3.5/5
மதிப்பெண்
அளித்துள்ளார்
இவர்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here