Home சினிமா செய்திகள் கமலுக்கு பதில் நான் இங்கு வரவில்லை…வந்ததுமே கைதட்டல்களை அள்ளிய சிம்பு | Bigg boss ultimate…Simbu clarified that why he host the show

கமலுக்கு பதில் நான் இங்கு வரவில்லை…வந்ததுமே கைதட்டல்களை அள்ளிய சிம்பு | Bigg boss ultimate…Simbu clarified that why he host the show

0
கமலுக்கு பதில் நான் இங்கு வரவில்லை…வந்ததுமே கைதட்டல்களை அள்ளிய சிம்பு | Bigg boss ultimate…Simbu clarified that why he host the show

[ad_1]

வெளியேறிய கமல்

வெளியேறிய
கமல்

இதுவரை
சுரேஷ்
சக்கரவர்த்தி,
சுஜா
வருணி,
அபினய்,
ஷாரிக்
ஆகியோர்
எவிக்ஷன்
மூலம்
வெளியேறிய
நிலையில்,
வீட்டில்
நடந்த
சில
பிரச்சனைகளால்
மன
அழுத்தம்
காரணமாக
வனிதா
விஜயக்குமாரும்
பிக்பாஸ்
அல்டிமேட்
வீட்டில்
இருந்து
வெளியேறி
சென்றார்.
இதற்கிடையில்
விக்ரம்
பட
ஷுட்டிங்
காரணமாக
பிக்பாஸ்
அல்டிமேட்டில்
இருந்து
வெளியேறுவதாக
கமல்
அறிவித்தார்.
அவருக்கு
பதில்
சிம்பு
இனி
பிக்பாஸ்
அல்டிமேட்
ஷோவை
தொகுத்து
வழங்குவார்
என
அறிவிக்கப்பட்டது.

போட்டியாளர்களை சந்தித்த சிம்பு

போட்டியாளர்களை
சந்தித்த
சிம்பு

நிகழ்ச்சிக்கு
வந்ததுமே
நேரடியாக
மேடைக்கு
வந்து
பார்வையாளர்களை
சந்திக்காமல்,
வீட்டிற்குள்
ஆக்டிவிட்டி
ஏரியாவிற்கு
போட்டியாளர்கள்
ஒவ்வொருவரையும்
தனித்தனியாக
வரச்
சொல்லி
பேசினார்.
இனி
கேம்
ஃபன்னாக
இருக்க
வேண்டும்
என
அனைவரிடமும்
வாக்குறுதி
கொடுக்கும்
படி
போட்டியாளர்களிடம்
கேட்டார்
சிம்பு.
போட்டியாளர்களும்
அவர்
தான்
அடுத்த
ஹோஸ்ட்
என்பதை
ஏற்கனவே
கணித்து
விட்டதாக
கூறினர்.

கமலுக்கு பதில் வரவில்லை

கமலுக்கு
பதில்
வரவில்லை

போட்டியாளர்களை
சந்தித்த
பிறகு
பிக்பாஸ்
அல்டிமேட்
மேடைக்கு
வந்த
சிம்புவை
ரசிகர்கள்
உற்சாகமாக
வரவேற்றனர்.
ஆனால்
வந்ததுமே
கமலை
பற்றி
பேசினார்
சிம்பு.
பிக்பாஸ்
மியூசிக்கை
கேட்டதுமே
எல்லோருக்கும்
நினைவில்
வரும்
ஒரே
நபர்
கமல்
சார்
தான்.
கமல்
சாருக்கு
பதில்
நான்
இங்கு
வரவில்லை.
தவிர்க்க
முடியாத
காரணங்களால்
அவரால்
இந்த
நிகழ்ச்சியில்
தொடர
முடியாமல்
போனது.
அவர்
மீது
கொண்டு
மதிப்பு
காரணமாகவும்,
எனக்கும்
பிக்பாஸ்
நிகழ்ச்சி
மிகவும்
பிடிக்கும்
என்பதால்
தான்
இதற்கு
வந்தேன்
என்றார்.

சிம்புவிற்கு குவியும் வாழ்த்துக்கள்

சிம்புவிற்கு
குவியும்
வாழ்த்துக்கள்

வந்ததுமே
கமல்
பற்றி
சிம்பு
பேசியது
அனைவரையும்
கவர்ந்தது.
தொடர்ந்து
கமல்
பாணியிலேயே
ரசிகர்களின்
கேள்விகளுக்கு
சிம்பு
பதிலளித்தார்.
செம
ஜாலியாக
அவர்
அளித்த
பதில்களை
சிம்பு
ரசிகர்கள்
சோஷியல்
மீடியாவில்
வேற
லெவலில்
கொண்டாடி
வருகின்றனர்.
பிக்பாஸ்
அல்டிமேட்டில்
வந்ததற்காக
சிம்புவிற்கு
ஏராளமானோர்
வாழ்த்து
தெரிவித்து
வருகின்றனர்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here