Home சினிமா செய்திகள் கர்ப்ப காலத்தில் நீருக்கு அடியில் லிப்லாக் முத்தம்… வைரலாகும் பாக்யலட்சுமி சீரியல் நடிகை ஃபோட்டோ | Baagyalakshmi serial actress Jennifer’s underwater liplock photoshoot goes viral

கர்ப்ப காலத்தில் நீருக்கு அடியில் லிப்லாக் முத்தம்… வைரலாகும் பாக்யலட்சுமி சீரியல் நடிகை ஃபோட்டோ | Baagyalakshmi serial actress Jennifer’s underwater liplock photoshoot goes viral

0
கர்ப்ப காலத்தில் நீருக்கு அடியில் லிப்லாக் முத்தம்… வைரலாகும் பாக்யலட்சுமி சீரியல் நடிகை ஃபோட்டோ | Baagyalakshmi serial actress Jennifer’s underwater liplock photoshoot goes viral

[ad_1]

பாக்யலட்சுமி ராதிகா

பாக்யலட்சுமி ராதிகா

2013 ல் மீண்டும் தனது உண்மையான பெயரான ஜெனிஃபர் என்ற சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து, சில படங்களில் நடித்தார். தொடர்ந்து சில சீரியல்களிலும் நடித்தார். விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்த பிறகு மிகவும் பிரபலமானார் ஜெனிஃபர். இவரின் சாந்தமாக முகம், அலட்டல் இல்லாத நடிப்பு பலரையும் கவர்ந்தது.

கர்ப்பத்தை அறிவித்த ஜெனிஃபர்

கர்ப்பத்தை அறிவித்த ஜெனிஃபர்

இந்நிலையில் சமீபத்தில் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக ஜெனிஃபர் அறிவித்தார். தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால், சீரியலில் இருந்து விலகுவதாக அவர் பிறகு விளக்கம் அளித்தார். ஜெனிஃபர் விலகியதை அடுத்து அவருக்கு பதில் ரேஷ்மா பசுபலாட்டி, ராதிகா கேரக்டரில் மாற்றப்பட்டு தற்போது நடித்து வருகிறார்.

லிப்லாக் ஃபோட்டோஷுட்

லிப்லாக் ஃபோட்டோஷுட்

சீரியல் இருந்து விலகினாலும் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து பெரிய வயிறுடன் இருக்கும் கர்ப்ப கால ஃபோட்டோக்களை வெளியிட்டு வந்தார் ஜெனிஃபர். இந்நிலையில் கர்ப்பகாலத்தில் தண்ணீருக்கு அடியில் தனது கணவருடன் அழகிய ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் ஜெனிஃபர். தண்ணீருக்கு அடியில் லிப்லாக் முத்தம் கொடுத்தபடி கணவன் – மனைவி எடுத்துக் கொண்ட ஃபோட்டோ செம வைரலாகி வருகிறது.

வெண்பாவின் ஃபோட்டோஷுட்

வெண்பாவின் ஃபோட்டோஷுட்

இந்த ஃபோட்டோக்கள் இரண்டு மணி நேரத்திற்கும் 15,000 லைக்குகளை பெற்றுள்ளன. சமீபத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கேரக்டரில் நடிக்கும் ஃபரீனா ஆசாத்தும் இதே போல் தண்ணீருக்கு அடியில் கர்ப்ப கால ஃபோட்டோஷுட் நடத்தினார். இந்த ஃபோட்டோக்களும் செம வைரலாகி பெரிய அளவில் பேசப்பட்டன.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here