Home சினிமா செய்திகள் கலங்கிய கண்களுடன் ஹன்சிகா… ‘105 மினிட்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ! | Hansika motwani’s 105 minutes first look poster out

கலங்கிய கண்களுடன் ஹன்சிகா… ‘105 மினிட்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ! | Hansika motwani’s 105 minutes first look poster out

0
கலங்கிய கண்களுடன் ஹன்சிகா… ‘105 மினிட்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ! | Hansika motwani’s 105 minutes first look poster out

[ad_1]

குழந்தை நட்சத்திரமாக

குழந்தை
நட்சத்திரமாக

2003ம்
ஆண்டு
வெளியான
எஸ்கேப்
ஃப்ரம்
தாலிபான்
என்ற
திரைப்படத்தில்
குழந்தை
நட்சத்திரமாக
அறிமுகமானார்
ஹன்சிகா.
இவர்,
தெலுங்கு,
மராத்தி,
பெங்காலி,
ஆங்கிலம்,இந்தி
துளு,
தமிழ்
ஆகிய
மொழிகளை
இவர்
சரளமாகக்
பேசக்கூடியவர்.

முன்னணி நடிகை

முன்னணி
நடிகை

முன்னணி
நடிகையான
இவர்
கடைசியாக
அதர்வாவுடன்
100
படத்தில்
நடித்திருந்தார்.
அந்த
திரைப்படம்
கலவையான
விமர்சனங்களை
பெற்றது.
இந்த
திரைப்படத்தை
அடுத்து,
சிம்புவுடன்
மஹா
திரைப்படத்தில்
நடித்துள்ளார்.

மஹா

மஹா

மஹா
திரைப்படம்
கிட்டத்தட்ட
4
ஆண்டுகளுக்கு
முன்பு
தொடங்கப்பட்ட
திரைப்படமாகும்.
இதில்
கௌரவ
தோற்றத்தில்
நடிக்க
சிம்புவிடம்
கேட்டபோது,
ஹன்சிகாவின்
பழைய
கருத்து
வேறுபாடுகளை
மறந்து
நடிப்பதற்கு
சம்மதம்
தெரிவித்தார்.
சிம்பு
படத்திற்குள்
நுழைந்ததும்
அவரின்
கதாபாத்திரம்
அதிகம்
வரும்
படி
கதை
நீட்டிக்கப்பட்டது.
இப்படத்தில்
சிம்பு
ஒரு
பாடலிலும்
நடித்துள்ளார்.
இந்த
பாடல்
காட்சி
கோவாவில்
படமாக்கப்பட்டுள்ளது.
இதனால்
இந்த
படத்தின்
மீதான
எதிர்பார்ப்பு
நாளுக்கு
நாள்
கூடிக்கொண்டே
போகிறது.

பிரச்சனை சுமூகமானது

பிரச்சனை
சுமூகமானது

இப்படத்தின்
இயக்குனர்
உபைத்
ரஹ்மான்
ஜமீல்,
தனது
கதையை
வைத்து,
தனக்கு
தெரியாமல்
படத்தை
முடித்து
ஓடிடியில்
படத்தை
வெளியிட
முயற்சிப்பதாக
கூறி
சென்னை
உயர்நீதிமன்றத்தில்
வழக்கு
தொடர்ந்திருந்தார்.
இந்த
பஞ்சாயத்தில்
இயக்குனர்
சங்கம்
தலையிட்டு
பிரச்சினையில்
முடிந்து
வைத்தனர்.

டீசர் ரிலீஸ்

டீசர்
ரிலீஸ்

மஹா
ஹன்சிகா
மோத்வானியில்
50
திரைப்படமாகும்.
இத்திரைப்படத்தின்
டீசர்
சமீபத்தில்
வெளியானது.
இதில்,
டீசரில்
தமிழ்நாட்டு
போலீஸ்
கண்ணுலையும்
ஒருத்தன்
விரலைவிட்டு
ஆட்டுறான்
என்று
ஆக்ரோஷமான
குரலில்
டீசர்
பட்டையை
கிளப்பியது.
க்ரைம்,
த்ரில்லிங்
திரைப்படமான
இப்படத்தை
அனைவரும்
எதிர்பார்த்து
உள்ளனர்.

105 மினிட்ஸ்

105
மினிட்ஸ்

ஹன்சிகா
பிறந்த
நாளை
முன்னிட்டு,
அவர்
மட்டுமே
நடிக்கும்
105
மினிட்ஸ்
திரைப்படத்தின்
ஃபர்ஸ்ட்
லுக்
போஸ்டர்
வெளியாகியுள்ளது.
இந்த
திரைப்படத்தில்
ஹான்சிகாவைத்
தவிர
வேறுயாரும்
இல்லை.
சமீபத்தில்
பார்த்திபன்
ஒத்த
செருப்பு
சைஸ்
7
திரைப்படத்தில்
அவர்
மட்டுமே
நடித்திருந்தார்.
ஆனால்
அந்த
திரைப்படம்
ஒரே
ஷாட்டில்
எடுக்கப்பட்ட
திரைப்படம்
அல்ல.
105
மினிஸ்ட்
ஒரே
ஷாட்டில்
எடுக்கப்பட்ட
திரைப்படமாகும்.
இத்திரைப்படத்தை
ராஜு
டுஸ்ஸா
எழுதி
இயக்கிறார்.
பொம்மக்
சிவா
தனது
ருத்ரன்ஷ்
செலுலாய்ட்
சார்பில்
தயாரிக்கிறார்.
விக்ரம்
வேதா
கைதி
படங்களின்
இசையமைப்பாளர்
சாம்.சி.எஸ்
இசையமைக்க
கிஷோர்
பொயிடபு
ஒளிப்பதிவு
செய்துள்ளார்.

கலங்கிய கண்கள்

கலங்கிய
கண்கள்

தற்போது
வெளியாகி
உள்ள
இந்த
ஃபர்ஸ்ட்
லுக்
போஸ்டரில்,
கலங்கிய
கண்களுடன்
ஜன்னலின்
உள்ள
தண்ணீரை
துடைப்பது
போல
ஃபர்ஸ்ட்
லுக்
போஸ்டர்
வெளியாகி
உள்ளது.
சைக்கலாஜிகல்
த்ரில்லர்
திரைப்படமான
இப்படத்தில்
,
தனிமையில்
இருக்கும்
ஹன்சிகா
எதிர்கொள்ளும்
பிரச்சினைகள்
தான்
105
மினிஸ்ட்
திரைப்படத்தின்
கதை
.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here