Home சினிமா செய்திகள் கவர்ச்சி கை கொடுக்கவில்லை.. ஆக்ஷனில் களமிறங்கிய பூஜா ஹெக்டே.. யாரு கூட தெரியுமா ? | Pooja Hegde has made her debut as an action heroine in a Telugu film

கவர்ச்சி கை கொடுக்கவில்லை.. ஆக்ஷனில் களமிறங்கிய பூஜா ஹெக்டே.. யாரு கூட தெரியுமா ? | Pooja Hegde has made her debut as an action heroine in a Telugu film

0
கவர்ச்சி கை கொடுக்கவில்லை.. ஆக்ஷனில் களமிறங்கிய பூஜா ஹெக்டே.. யாரு கூட தெரியுமா ? | Pooja Hegde has made her debut as an action heroine in a Telugu film

பூஜா ஹெக்டே

பூஜா
ஹெக்டே

மிஸ்கின்
இயக்கத்தில்
உருவான
முகமூடி
திரைப்படத்தின்
மூலம்
திரைத்துறையில்
அறிமுகமான
பூஜா
ஹெக்டே.
அந்த
படம்
எதிர்பார்த்த
வெற்றி
பெறாததால்,
தெலுங்கு
பக்கம்
தனது
கவனத்தை
திருப்பினார்.
அல்லு
அர்ஜுனின்
அசத்தல்
நடிப்பில்
வெளிவந்த
அல
வைக்குந்தாபுராமுலு
என்ற
படத்தில்
நடித்தார்.
மேலும்,
அப்படத்தில்
இடம்
பெற்ற
புட்ட
பொம்மா
என்ற
பாடல்
சோசியல்
மீடியாவில்
பட்டி
தொட்டியெங்கும்
பட்டையை
கிளப்பியது.

தொடர்ந்து படங்கள் தோல்வி

தொடர்ந்து
படங்கள்
தோல்வி

இதையடுத்து
தெலுங்கில்
முன்னணி
நடிகர்களுடன்
கைகோர்த்து
டாப்
நடிகை
என்று
பெயர்
எடுத்த
பூஜா
ஹெக்டே
தற்போது
தொடர்
தோல்விகளை
சந்தித்து
வருகிறார்.
ராம்
சரணுக்கு
ஜோடியாக
நடித்த
ஆச்சார்யா
திரைப்படமும்,
பிரபாஸுக்கு
ஜோடியாக
நடித்த
ராதேஷ்யாம்
திரைப்படமும்
ரசிகர்களை
பெரிய
அளவில்
கவரவில்லை.

ஆக்ஷன் நாயகி

ஆக்ஷன்
நாயகி

இதையடுத்து,
சார்மி
கவுர்,
வம்ஷி
பைடிப்பள்ளி
மற்றும்
பூரி
ஜெகன்நாத்
இணைந்து
தயாரித்து
வரும்
ஜன
கன
மன
என்ற
படத்தில்
விஜய்
தேவரகொண்டாவுக்கு
ஜோடியாக
பூஜா
ஹெக்டே
ஒப்பந்தமாகி
உள்ளார்.
அதிரடி
ஆக்ஷன்
காட்சிகள்
நிறைந்த
இந்த
படத்தில்,
பூஜாவுக்கு
மிரட்டலான
ஒரு
ஆக்ஷன்
காட்சி
இருப்பதாக
கூறப்படுகிறது.
அந்த
அக்ஷன்
காட்சிக்காக
தற்போது
ஒரு
வெளிநாட்டு
பயிற்சியாளரிடம்
தீவிர
ஆக்ஷன்
பயிற்சி
எடுத்து
வருவதாக
தகவல்
வெளியாகியுள்ளது

பான் இந்திய படம்

பான்
இந்திய
படம்

பூரி
ஜெகன்நாத்
இயக்கத்தில்
உருவாகி
வரும்
இந்த
படம்
இந்தி,
தெலுங்கு,
தமிழ்,
கன்னடம்
மற்றும்
மலையாளம்
ஆகிய
மொழிகளில்
வெளியாகவுள்ளது.
சார்மி
கவுர்,
ஸ்ரீகாரா
ஸ்டுடியோ
தயாரிப்பாளர்
வம்ஷி
பைடிப்பள்ளி,
ஸ்ரீகாரா
ஸ்டுடியோவின்
இயக்குநர்
சிங்கராவ்
ஆகியோர்
இப்படத்தை
தயாரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here