Home சினிமா செய்திகள் காந்தி ஜெயந்தி 2022: காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படங்கள்! | Gandhi Jayanti 2022.. Movies On Mahatma Gandhi Life

காந்தி ஜெயந்தி 2022: காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படங்கள்! | Gandhi Jayanti 2022.. Movies On Mahatma Gandhi Life

0
காந்தி ஜெயந்தி 2022: காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படங்கள்! | Gandhi Jayanti 2022.. Movies On Mahatma Gandhi Life

காந்தி

காந்தி

காந்தியை
பற்றிய
திரைப்படம்
என்றதும்
சட்டென்று
நினைவுக்கு
வரும்
திரைப்படம்
காந்தி.
ரிச்சர்ட்
அட்டன்பரோ
இயக்கத்தில்
பென்
கிங்ஸ்லி
நடிப்பில்
1982ல்
வெளியான
காந்தி
திரைப்படம்
இப்போது
வரை
ஒரு
சிறந்த
படமாக
அனைவராலும்
பார்க்கப்படுகிறது.
இப்படத்தில்
ரோகினி
ஹட்டங்கடி,
ரோஷன்
சேத்,
அலிக்
பதம்ஸி
மற்றும்
சயீத்
ஜாஃப்ரி
உள்ளிட்டோர்
நடித்திருந்தனர்.

9 ஆஸ்கர் விருது

9
ஆஸ்கர்
விருது

வசூல்
ரீதியாகவும்
விமர்சன
ரீதியாகவும்
பாராட்டுகளை
பெற்ற
இத்திரைப்படம்
உலகம்
முழுவதும்
வசூலை
வாரிக்குவித்தது.
அதுமட்டுமில்லாமல்,
சிறந்த
படம்,
நடிகர்,
இயக்குநர்
உள்ளிட்ட
ஒன்பது
பிரிவுகளில்
ஆஸ்கர்
விருதை
வென்ற
இந்தப்
படம்
தமிழ்,
இந்தி
உள்ளிட்ட
பல்வேறு
இந்திய
மொழிகளிலும்
மொழிமாற்றம்
செய்யப்பட்டு
வெளியானது.

Nine Hours to Rama

Nine
Hours
to
Rama

1963ம்
ஆண்டு
வெளியானத்
திரைப்படம்
Nine
Hours
to
Rama.
இந்தப்
படத்தை
கனடாவைச்
சேர்ந்த
மார்க்
ராப்ஸன்
இயக்கினார்.
காந்தியை
நாதுராம்
கோட்ஸே
சுட்டுக்
கொன்ற
கோட்ஸேவின்
வாழ்க்கையில்
நடந்த
ஒன்பது
மணி
நேர
கதைதான்
இது.
அமெரிக்க
வரலாற்றாசிரியர்
ஸ்டான்லி
வால்பர்ட்
எழுதிய
நாவலை
அடிப்படையாகக்கொண்டு
இந்த
படம்
எடுக்கப்பட்டது.

ஹே ராம்

ஹே
ராம்

உலகநாயகன்
கமல்ஹாசன்
நடித்து,
தயாரித்து,
இயக்கிய
இந்த
படம்.
தமிழ்
சினிமாவில்
காந்தி
பற்றி
பேசிய
முக்கியமான
படமாகும்.நாடு
இரண்டாக
பிரிக்கப்பட்ட
போது
வெடித்த
மத
வன்முறை
இந்த
படத்தில்
தெளிவாக
சொல்லப்பட்டு
இருக்கும்.2000ம்
ஆண்டு
தமிழ்,
இந்தி
என
ஒரே
நேரத்தில்
வெளியான
இந்தப்
படத்தில்
நசீரூதின்
ஷா,
ஷாருக்
கான்,
ராணி
முகர்ஜி,
ஹேமமாலினி
உள்ளிட்டோர்
நடித்திருந்தனர்.

லகே ரஹோ முன்னாபாய்

லகே
ரஹோ
முன்னாபாய்

முன்னாபாய்
எம்.பி.பி.எஸ்’
என்ற
இந்திப்
படத்தின்
இரண்டாம்
பாகமான
இந்தப்
படத்தில்
காந்தியின்
ஆத்மாவால்
ஆட்கொள்ளப்படும்
ரவுடியான
முன்னாபாய்
அகிம்சை,
அமைதி,
சுத்தம்
போன்ற
காந்தியக்
கொள்கைகளை
கடைப்பிடிக்கிறார்.
வணிகரீதியாகப்
பெரும்
வெற்றியை
இப்படம்
பெற்றது.
ராஜ்குமார்
ஹிரானி
இப்படத்தை
இயக்கி
இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here