Home சினிமா செய்திகள் கிளைமேக்ஸ் மட்டும் சரியில்லை.. நாக சைதன்யாவின் ‘லவ் ஸ்டோரி’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்! | Naga Chaitanya and Sai Pallavi’s Love Story Twitter review and reactions

கிளைமேக்ஸ் மட்டும் சரியில்லை.. நாக சைதன்யாவின் ‘லவ் ஸ்டோரி’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்! | Naga Chaitanya and Sai Pallavi’s Love Story Twitter review and reactions

0
கிளைமேக்ஸ் மட்டும் சரியில்லை.. நாக சைதன்யாவின் ‘லவ் ஸ்டோரி’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்! | Naga Chaitanya and Sai Pallavi’s Love Story Twitter review and reactions

[ad_1]

நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி

நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர்களின் நடிப்பு மிரட்டலாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சேகர் கம்முலா சொதப்பல்

சேகர் கம்முலா சொதப்பல்

நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் நல்லாவே நடித்திருந்தாலும், இயக்குநர் சேகர் கம்முலா திரைக்கதையில் பயங்கரமாக சொதப்பி விட்டார். படம் கொஞ்சம் கூட இரண்டாம் பாதியில் எந்திரிக்கவில்லை. புதிய படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்கள் இந்த படத்தை ஸ்கிப் பண்ணிடுங்க என இந்த ரசிகர் கூறியுள்ளார்.

சாய் பல்லவி சூப்பர்

சாய் பல்லவி சூப்பர்

லவ் ஸ்டோரி திரைப்படத்தில் மெளனிகா ராணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சாய் பல்லவி வழக்கம் போல அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்காகவே இந்த படத்தை தியேட்டரில் சென்று பார்க்கலாம் என இந்த ரசிகர் ஹார்ட்டீன் எல்லாம் போட்டு கொண்டாடி உள்ளார்.

கேக் வெட்டி கொண்டாட்டம்

கேக் வெட்டி கொண்டாட்டம்

நாக சைதன்யா ரசிகர்கள் திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பொது மக்களும் பெருமளவில் லவ் ஸ்டோரி திரைப்படத்தை திரையரங்குகளில் காண திரண்டுள்ளனர். இளைஞர்களை போல குடும்பங்களும் இந்த படத்தை காண தியேட்டருக்கு வரும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

கிளைமேக்ஸ் சரியில்லை

கிளைமேக்ஸ் சரியில்லை

லவ் ஸ்டோரி இந்த படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி கூட நல்லா இருக்கு ஆனால், மொக்கையான கிளைமேக்ஸ் மட்டுமே ஒட்டுமொத்த படத்தையும் கெடுக்கிறது. நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு பிரமாதம் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் இவரை போலவே விமர்சனம் செய்து வருகின்றனர்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here