Home சினிமா செய்திகள் கோலிவுட் முதல் பாலிவுட் வரை குவியும் பட வாய்ப்பு… பிஸியான காஜல் அகர்வால்! | Actress Kajal agarwal busy in kollywood and bollywood

கோலிவுட் முதல் பாலிவுட் வரை குவியும் பட வாய்ப்பு… பிஸியான காஜல் அகர்வால்! | Actress Kajal agarwal busy in kollywood and bollywood

0
கோலிவுட் முதல் பாலிவுட் வரை குவியும் பட வாய்ப்பு… பிஸியான காஜல் அகர்வால்! | Actress Kajal agarwal busy in kollywood and bollywood

[ad_1]

விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் காஜல் அகர்வால் முக்கிய ரோலில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் விபத்து, லைகா நிறுவனத்துடன் கருத்து மோதல், கொரோனா போன்ற காரணங்களால் படப்பிடிப்புதொடராமல் உள்ளது. விரைவில் படப்பிடிப்பு.

லீட் ரோலில்

லீட் ரோலில்

ஹே சினாமிகா என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார் நடன இயக்குனர் பிருந்தா. துல்கர் சல்மான், அதிதி ராவ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திலும், காஜல் அகர்வால் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவியுடன்

சிரஞ்சீவியுடன்

சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, கோஷ்டி, கங்கனா ரணாவத்திற்கு தேசிய விருதை பெற்றுத்தந்த குயின் திரைப்படத்தின் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் உமா என்ற இந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

படு பிஸியாக

படு பிஸியாக

இதையடுத்து புதிதாக ரவுடி பேபி என்ற திரைப்படத்திலும் கமிட்டாகி உள்ளார். இப்படத்தில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராய் ஆகியோர் லீட் ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தை புது இயக்குனர் ராஜா சரவணன் இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் சுமார் 10 திரைப்படங்களில் ரவுண்டி கட்டி நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் பட வாய்ப்புகள் சிறிதும் குறையாமல் படு பஸியாக நடித்து வருகிறார்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here