Home சினிமா செய்திகள் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' ட்ரெய்லர் நாளை வெளியீடு 

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' ட்ரெய்லர் நாளை வெளியீடு 

0
சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' ட்ரெய்லர் நாளை வெளியீடு 

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான 'டான்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'பிரின்ஸ்'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர, நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here