Home சினிமா செய்திகள் செல்வராகவன் நினைத்தது புதுப்பேட்டை 2. எடுத்தது நானே வருவேன்… தனுஷ் பங்களிப்பு தெரியுமா?

செல்வராகவன் நினைத்தது புதுப்பேட்டை 2. எடுத்தது நானே வருவேன்… தனுஷ் பங்களிப்பு தெரியுமா?

0
செல்வராகவன் நினைத்தது புதுப்பேட்டை 2. எடுத்தது நானே வருவேன்… தனுஷ் பங்களிப்பு தெரியுமா?


சென்னை: தயாரிப்பாளர் தானு அவர்கள் தயாரிப்பில் தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் நாளைய மறுநாள் ரிலீசாகவுள்ளது. பல நடிகர்கள் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் போட்டி போடவிருக்கிறது நானே வருவேன் நானே வருவேன் திரைப்படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம் தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தை ஏன் பார்க்கணும்? இந்த காரணத்திற்காக தான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here