Home சினிமா செய்திகள் ஜீவஜோதியின் சட்டப் போராட்டத்தை படமாக்கும் ‘ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல்

ஜீவஜோதியின் சட்டப் போராட்டத்தை படமாக்கும் ‘ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல்

0
ஜீவஜோதியின் சட்டப் போராட்டத்தை படமாக்கும் ‘ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல்

[ad_1]

'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல், சரவண பவன் ராஜகோபால் – ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக கொண்ட புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தை டி.ஜே. ஞானவேல் இயக்கியிருந்தார். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைத் துறையைச் சேர்ந்த பலரும் படத்துக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here