Home சினிமா செய்திகள் டிவி சாய்ஸ் விருதுகள் 2021… 3 விருதுகளை வென்ற Line of Duty, Corobation Street | Tv choice awards 2021 announced

டிவி சாய்ஸ் விருதுகள் 2021… 3 விருதுகளை வென்ற Line of Duty, Corobation Street | Tv choice awards 2021 announced

0
டிவி சாய்ஸ் விருதுகள் 2021… 3 விருதுகளை வென்ற Line of Duty, Corobation Street | Tv choice awards 2021 announced

[ad_1]

bredcrumb

Awards

oi-Mohana Priya S

|

லண்டன்
:
மக்களின்
அபிமானத்தை
பெற்ற
டிவி
நிகழ்ச்சிகளுக்கு
ஆண்டுதோறும்
டிவி
சாய்ஸ்
விருதுகள்
வழங்கப்பட்டு
வருகிறது.
மக்களிடம்
ஆன்லைன்
வழியாக
ஓட்டு
எண்ணிக்கை
நடத்தப்பட்டு,
இதில்
பதிவான
ஓட்டுக்களின்
அடிப்படையில்
இந்த
விருதுகள்
விளங்கப்படுகிறது.

Tv choice awards 2021 announced

2021
ம்
ஆண்டிற்கான
டிவி
சாய்ஸ்
விருது
வழங்கும்
விழா
நேற்று
இரவு
நடைபெற்றது.
கொரோனா
பரவல்
நிலை
தொடர்வதால்
ஆன்லைவில்
விர்சுவல்
முறையில்
இந்நிகழ்ச்சி
நடத்தப்பட்டது.

இந்த
விழாவை
பிரபல
காமெடியன்
Rob
Beckett
தொகுத்து
வழங்கினார்.
ரசிகர்கள்
அளித்த
ஓட்டுக்களின்
எண்ணிக்கையின்
அடிப்படையில்
Line
of
Duty
மற்றும்
Coronation
street
ஆகியன
தலா
மூன்று
விருதுகளை
வென்றுள்ளன.

Line
of
Duty,
சிறந்த
தொடர்
உள்ளிட்ட
மூன்று
பிரிவுகளின்
கீழ்
விருதுகளை
வென்றது.
இந்த
தொடருக்காக
Martin
Compstion
மற்றும்
Vicky
Mcclure
ஆகியோர்
முதல்
முறையாக
விருது
பெற்றுள்ளனர்.

துப்பாக்கியுடன் மிரட்டும் சமுத்திரக்கனி… வெளியானது நான் கடவுள் இல்லை மோஷன் போஸ்டர் !துப்பாக்கியுடன்
மிரட்டும்
சமுத்திரக்கனி…
வெளியானது
நான்
கடவுள்
இல்லை
மோஷன்
போஸ்டர்
!

Coronation
street
கடந்த
ஆண்டு
டிசம்பர்
மாதம்
தான்
60
வது
ஆண்டினை
கொண்டாடியது.
நீண்ட
காலம்
ஒளிபரப்பான
தொடர்
என
பெருமையை
பெற்ற
இந்த
தொடர்
சிறந்த
நடிகர்,
நடிகை
உள்ளிட்ட
பிரிவுகளில்
விருதினை
வென்றுள்ளது.

சிறந்த
பொழுது
போக்கு
தொடர்
நிகழ்ச்சிக்கான
விருதினை
Gogglebox
&
Celebrity
Gogglebox
பெற்றுள்ளது.
சிறந்த
குடும்ப
தொடருக்கான
விருதினை
Call
The
Midwife
படம்
வென்றது.
தொடர்ந்து
ஏழாவது
ஆண்டாக
இந்த
விருதினை
இந்த
தொடர்
பெறுகிறது.

சிறந்த
புதிய
நாடகத்திற்கான
விருதினை
Bridgeton
தொடர்
வென்றுள்ளது.
James
Martin
வழங்கும்
Saturday
Morning
சிறந்த
சமையல்
நிகழ்ச்சிக்கான
விருதினை
வென்றது.
முதல்
முறையாக
இந்த
விருதினை
இந்நிகழ்ச்சி
பெற்றுள்ளது.

சிறந்த
நடிகர்
விருதினை
Line
of
Duty
தொடருக்காக
Martin
Compston
பெற்றார்.
இதே
தொடருக்காக
சிறந்த
நடிகைக்கான
விருதினை
Vicky
Mcclure
பெற்றார்.
சிறந்த
ரியாலிட்டி
ஷோவிற்கான
விருதினை
I’m
a
Celebrity…Get
Me
out
of
Here
பெற்றது.

சிறந்த
காமெடி
நிகழ்ச்சிக்கான
விருதினை
The
Vicar
of
Dibley
in
Lockdown
பெற்றது.
சிறந்த
டேலன்ட்
ஷோ
விருதினை
The
Great
British
Bake
Off/The
Great
Celebrity
Bake
Off
For
Stand
Up
To
Cancer/Junior
Bake
Off
பெற்றது.

English summary

tv choice award show streamed on yesterday night in london. Line of Duty, Corobation Street shows gets 3 awards respectively. this award function was hosted by comedy actor Rob Beckett.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here