Home சினிமா செய்திகள் 'தமிழ் சினிமாவில் இரண்டு டான்கள் உள்ளனர்' – உதயநிதி ஸ்டாலின்

'தமிழ் சினிமாவில் இரண்டு டான்கள் உள்ளனர்' – உதயநிதி ஸ்டாலின்

0
'தமிழ் சினிமாவில் இரண்டு டான்கள் உள்ளனர்' – உதயநிதி ஸ்டாலின்

[ad_1]

நடிகர் சிவகார்த்திகேயனும், இசையமைப்பாளர் அனிருத்தும் தமிழ் சினிமாவின் இரண்டு டான்களாக வெற்றிகளைக் குவித்து வருகின்றனர் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும்,திரையரங்குகளில் வெளியிடத் தயாராக உள்ளது. இப்படத்தை லைகா புரொடக்ஷன் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயண்ட் சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here