Home சினிமா செய்திகள் தள்ளிப் போகிறதா பொன்னியின் செல்வன்.. ஜெயம் ரவியின் அகிலன் பட ரிலீஸ் தேதியால் ரசிகர்கள் குழப்பம்! | Agilan Teaser announced its release date confirms Ponniyin Selvan Postponed

தள்ளிப் போகிறதா பொன்னியின் செல்வன்.. ஜெயம் ரவியின் அகிலன் பட ரிலீஸ் தேதியால் ரசிகர்கள் குழப்பம்! | Agilan Teaser announced its release date confirms Ponniyin Selvan Postponed

0
தள்ளிப் போகிறதா பொன்னியின் செல்வன்.. ஜெயம் ரவியின் அகிலன் பட ரிலீஸ் தேதியால் ரசிகர்கள் குழப்பம்! | Agilan Teaser announced its release date confirms Ponniyin Selvan Postponed

ஜெயம் ரவியின் அகிலன்

ஜெயம்
ரவியின்
அகிலன்

நடிகர்
ஜெயம்
ரவியின்
25வது
படமாக
ஆரம்பித்த
அகிலன்
திரைப்படம்
விறுவிறுவென
படப்பிடிப்பு
எல்லாம்
நிறைவடைந்து
ரிலீசுக்கே
ரெடியாகி
விட்டது.
தற்போது
அந்த
படத்தின்
அட்டகாசமான
டீசர்
வெளியாகி
உள்ளது.
நடிகர்
ஜெயம்
ரவி
தனது
ட்விட்டர்
பகக்த்தில்
தற்போது
அந்த
டீசரை
வெளியிட்டுள்ளார்.

அகிலன் டீசர்

அகிலன்
டீசர்

இயக்குநர்
கல்யாண
கிருஷ்ணா
இயக்கத்தில்
ஜெயம்
ரவி,
பிரியா
பவானி
சங்கர்,
தான்யா
ரவிச்சந்திரன்
நடிப்பில்
உருவாகி
உள்ள
அகிலன்
படத்தின்
அட்டகாசமான
டீசர்
வெளியாகி
உள்ளது.
ஸ்க்ரீன்
சீன்
மீடியா
தயாரிப்பில்
உருவாகி
உள்ள
இந்த
படத்திற்கு
சாம்
சிஎஸ்
இசையமைத்துள்ளார்.
மிராக்கள்
மைக்கேல்
என்பவர்
சண்டை
காட்சிகளை
வடிவமைத்துள்ளார்.

ஏன் இப்படி

ஏன்
இப்படி

கருப்பு
நிற
மேக்கப்
உடன்
வித்தியாசமான
லுக்கில்
நடிகர்
ஜெயம்
ரவி
படம்
முழுக்க
வருகிறார்.
எதிரிகளை
புரட்டிப்
போட்டு
அடிப்பதெல்லாம்
நன்றாகத்தான்
இருக்கிறது.
ஆனால்,
கடலில்
இருந்து
உப்பை
பிரித்தெடுத்தாலும்
எடுக்கலாம்,
ஆனால்,
இந்த
ஹார்பரில்
இருந்து
அகிலனை
பிரித்து
எடுக்க
முடியாது
என
ஹரி
படம்
வசனம்
போல
இருப்பதை
சற்றே
தவிர்த்து
இருக்கலாம்.

போலீஸ் லுக் செட்டே ஆகல

போலீஸ்
லுக்
செட்டே
ஆகல

தடம்
படத்தில்
போலீஸ்
உடையில்
வித்யா
பிரதீப்
செம
காமெடியாக
வருவதை
போலவே
டீசரில்
இரு
இடங்களில்
ஒரே
ஷாட்டாக
வரும்
பிரியா
பவானி
சங்கரின்
போலீஸ்
லுக்
செட்டே
ஆகவில்லை.
மற்ற
படங்களில்
இயல்பான
நடிப்பை
வெளிப்படுத்தி
வரும்
பிரியா
பவானி
சங்கர்
படத்தில்
எப்படி
நடித்து
இருக்கிறார்
என்பதை
வெயிட்
பண்ணி
பார்ப்போம்.

தள்ளிப் போகிறதா பொன்னியின் செல்வன்

தள்ளிப்
போகிறதா
பொன்னியின்
செல்வன்

இயக்குநர்
மணிரத்னம்
இயக்கத்தில்
பிரம்மாண்டமாக
உருவாகி
வரும்
பொன்னியின்
செல்வன்
படம்
வரும்
செப்டம்பர்
30ம்
தேதி
வெளியாகும்
என
அறிவிக்கப்பட்டு
இருந்தது.
ஆனால்,
அதன்
பிறகு
படத்திற்கான
எந்தவொரு
புரமோஷன்
பணிகளும்
ஆரம்பிப்பதாக
தெரியவில்லை.
இந்நிலையில்,
தற்போது
வெளியாகி
உள்ள
ஜெயம்
ரவியின்
அகிலன்
டீசரில்
படத்தின்
ரிலீஸ்
தேதி
செப்டம்பர்
15
என
அறிவித்துள்ள
நிலையில்,
பொன்னியின்
செல்வன்
செப்டம்பர்
30ம்
தேதி
வெளியாகும்
என்பது
சந்தேகம்
தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here