Home சினிமா செய்திகள் தொப்பி, கூலிங்க்ளாஸுடன் சீனிவாசன் – வினீத் சீனிவாசன் பகிர்ந்த த்ரோபேக் புகைப்படம்

தொப்பி, கூலிங்க்ளாஸுடன் சீனிவாசன் – வினீத் சீனிவாசன் பகிர்ந்த த்ரோபேக் புகைப்படம்

0
தொப்பி, கூலிங்க்ளாஸுடன் சீனிவாசன் – வினீத் சீனிவாசன் பகிர்ந்த த்ரோபேக் புகைப்படம்

தனது தந்தையின் 30 ஆண்டுகளுக்கு முந்தைய படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த இயக்குநர் வினீத் சீனிவாசன் '30 ஆண்டுகளுக்குப் கழித்தும், இன்னும் உறுதியாக உள்ளது' என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மலையாள இயக்குநர் வினீத் சீனிவாசன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், தனது தந்தையும், பழம்பெரும் நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளரான சீனிவாசனின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 'மோஷன் பிக்சர்ஸ்' என்ற பத்திரிக்கை ஒன்றில் அட்டைப்படத்தில் தொப்பி, கூலிங்க்ளாஸுடன் காட்சியளிக்கிறார் சீனிவாசன். இந்த படத்தை பதிவிட்டுள்ள வினீத், ''இது 30 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here